விக்ரம் வந்ததும் வனிதா மணி வனமோஹினி எதிர்பார்த்த வனிதாக்கு இப்படி சப்பு சப்புன்னு அறை விழுதே........
நீ ஆதிரையை மட்டும் அசிங்கப்படுதலை......... உன் வீட்டுக்காரனையும் அசிங்கப்படுத்துறியே........
வெற்றியின் வார்த்தையில் விக்ரம் உக்கிரமாகிட்டான்........
இப்போ மாமியார் மாமனாருக்கும் தெரிஞ்சாச்சு........
இனி உன் நிலை இன்னும் மோசமாகுமே.......