S Saroja Well-Known Member Jun 9, 2021 #8 அக்கா கிட்ட தங்கை எத்தனை நம்பிக்கையா சொல்றா அவன் மேல தப்பான எண்ணம் வரனும்னு இப்படி எல்லாம் செய்றான்னு அருமை சஞ்சய் சொன்னது எல்லாம் விக்ரமுக்கு தானே
அக்கா கிட்ட தங்கை எத்தனை நம்பிக்கையா சொல்றா அவன் மேல தப்பான எண்ணம் வரனும்னு இப்படி எல்லாம் செய்றான்னு அருமை சஞ்சய் சொன்னது எல்லாம் விக்ரமுக்கு தானே
G Geetha sen Well-Known Member Jun 9, 2021 #10 சரியாக புரிந்து கொண்டாள் வர்ஷா விக்கிய பற்றி. கண்போனது எல்லாம் விக்கிக்குதானா. அம்மா எப்படி இதை எதிர் கொள்வார். வர்ஷா விக்கியின் சந்திப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கோம். Very interesting update sis
சரியாக புரிந்து கொண்டாள் வர்ஷா விக்கிய பற்றி. கண்போனது எல்லாம் விக்கிக்குதானா. அம்மா எப்படி இதை எதிர் கொள்வார். வர்ஷா விக்கியின் சந்திப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கோம். Very interesting update sis