இதயமே இதயமே 21

Saroja

Well-Known Member
#8
அக்கா கிட்ட தங்கை எத்தனை
நம்பிக்கையா சொல்றா
அவன் மேல தப்பான எண்ணம்
வரனும்னு
இப்படி எல்லாம் செய்றான்னு
அருமை

சஞ்சய் சொன்னது எல்லாம்
விக்ரமுக்கு தானே
 
Geetha sen

Well-Known Member
#10
சரியாக புரிந்து கொண்டாள் வர்ஷா விக்கிய பற்றி. கண்போனது எல்லாம் விக்கிக்குதானா. அம்மா எப்படி இதை எதிர் கொள்வார். வர்ஷா விக்கியின் சந்திப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கோம்.
Very interesting update sis :love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement