இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
பல காலங்கள் வாழ்ந்து பல கதைகள் எழுதி எங்களை டிவிஸ்டுகளாய் வைத்து தவிக்க விடக் காத்திருக்கும் மிலா டியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்;)
என்னப்பா பசங்க பொன்னுங்களைச் சுத்த விடுரானுங்க.....:love:
A கிளாஸ் B கிளாஸ் பயங்கரப் பகை மாதிரி இருந்தாலும் அப்படி இல்லை போலவே:unsure:
பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி கோமதி sis :):)
பகைதான் மெயின் கேரக்டேர்ஸ் பத்தி மட்டுமே! சொல்லுறதால மத்த சண்டைக்கா ரொம்ப எழுதல. இதுல அதீசன், மஞ்சரியை வேற உள்ள கொண்டுவந்துட்டேன் இல்லையா.
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன சிஸ் இப்படியா பர்த்டேவ சொல்றதுக்கெல்லாம் மறப்பாங்க :unsure::unsure::unsure:
லேட்டா தான் சொல்றேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :love::love::love:

ரெண்டு குரூப் சண்டையும் சூப்பர் :cool::cool:
கடைசில ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆவாங்களா :unsure::unsure::unsure:
மொத UD போடும் போது என் best friend phone பண்ணா. ரெண்டாவது UD போடும் போது அண்ணி phone பண்ணாங்க, பேசிப்பேசியே! UD போட்டதுல மறந்துட்டேன் டியர்.:p:D
friends? சண்டை பெருசாகுமானு தெரியல. wait and see
நன்றி டியர் :love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top