இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 3

Saroja

Well-Known Member
#14
ரொம்ப அருமையான பதிவு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
மிலா
 
Gomathianand

Well-Known Member
#16
பல காலங்கள் வாழ்ந்து பல கதைகள் எழுதி எங்களை டிவிஸ்டுகளாய் வைத்து தவிக்க விடக் காத்திருக்கும் மிலா டியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்;)
என்னப்பா பசங்க பொன்னுங்களைச் சுத்த விடுரானுங்க.....:love:
A கிளாஸ் B கிளாஸ் பயங்கரப் பகை மாதிரி இருந்தாலும் அப்படி இல்லை போலவே:unsure:
 
RIYAA

Well-Known Member
#17
என்ன சிஸ் இப்படியா பர்த்டேவ சொல்றதுக்கெல்லாம் மறப்பாங்க :unsure::unsure::unsure:
லேட்டா தான் சொல்றேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :love::love::love:

ரெண்டு குரூப் சண்டையும் சூப்பர் :cool::cool:
கடைசில ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆவாங்களா :unsure::unsure::unsure:
 
mila

Writers Team
Tamil Novel Writer
#18
அருமையா பதிவு மிலா:love::love::love:.நல்லவேளை Aஅரசியல்,B பிஸ்னஸ்னு சொல்லி பிரிச்சாங்க, இல்லை என்றால் அதற்க்கும் ஒரு சண்டை நடந்திருக்கும்,Aஅறிவு ஜீவி,Bபடிக்காதவங்கன்னு ஒரு புரளிய கிளப்புவானுங்க:D:D:D.

என்னது...கனகவேல் ஒரு நச்சுபாம்பு,கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா உயிருக்கு ஆபத்துன்னு தான் கோதண்டம் ஒத்துக்கிட்டாராo_Oo_Oo_O.இந்த லட்சணத்துலே உன்ன கல்யாணம் பண்ணுவேன்னு கனவு கானாதேன்னு கிருஷ்ணா,மாலினியை தொறத்துறான்:mad::mad::mad:.

உன்னாலே சண்டை போட்டு,ஒரு பொண்ணாலே அவன் கூட சண்டை வந்துருச்சுன்னு யாரும் சொல்லக் கூடாதுன்னு அர்ஜூன் சொல்வது சரி தான்:giggle::giggle:.

தலையிலே ஏதாவது விழுந்துருச்சான்னு விழி கிண்டல் பண்றது கூட விகாஷ்க்கு புரியலை:rolleyes::rolleyes:.
அர்ஜூன்,அகல்விழி, விகாஷை வச்சு செய்யறாங்க:LOL::LOL:.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மிலா:love::love::love:.பிறந்த நாளை சொல்வதற்கு மறந்தாலும்,இரண்டு பதிவு கொடுத்து அசத்திட்டீங்க:giggle::giggle:.
யாருக்கு தெரியும் A கும் B கும் இவனுங்க என்னென்ன அர்த்தம் சொல்லி சண்டை போட்டுகிறானுங்களோ!

ஒருவேளை க்ரிஷ்னாக்கு அப்பாவை பத்தி நல்லா தெரிஞ்சதால மாலினியை தொரத்துறானோ!

birthday treat கொடுக்கணுமே! அதான் ரெண்டு UD.
இருந்த busy ல சொல்ல முடியல.
நன்றி டியர்:love::love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
#20
என்னுடைய மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், பஸ்மிலா டியர்
என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளினால் கருணையினால் உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நல்லமுறையில் சிறப்பாக நிறைவேறி எப்பொழுதும் சந்தோஷமாக எப்பொழுதும் நிம்மதியாக அனைத்து செல்வங்களும் பெற்று நீடுழி வாழ்வாங்கு வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன், மிலா டியர்
உங்க அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி பானுமா:):)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes