இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 14

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மிலா:love::love::love:."அங்க எப்படி போறது":ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.மஞ்சரி டீச்சர்க்கு டாய்லெட் போறது எப்படின்னு பாடம் எடுக்க வேண்டிய நிலை :LOL::LOL::LOL::LOL:.

அதீ கருப்பட்டி அப்பம் சாப்பிட,ஸ்டீவ் எலும்பு மலையே எழுப்பிட்டான்:D:D:D.இங்கே மாமனார் வீட்டில் மாப்பிள்ளை விருந்து யாருக்கு நடக்குதுன்னு தெரியலை:p:p.

அதீ இன்னொரு பொண்ண பேபிம்மான்னு கூப்பிட்டு பேசவும்,மஞ்சரி கோபத்துல பொங்கறா:D:D
பேபிம்மா கிட்ட பேசறதா நெனச்சு,மாமியார் கிட்ட பேசி மாட்டிக்கிட்டியே மஞ்சு:p:p.அதீ,வாகை, மங்கை எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டு விழிய,சந்தோஷ்க்கு கட்டிவச்சாங்களா:unsure::unsure::unsure:.

அதீ ஊரில் சாப்பிடுவது,உடை அணிவது என அவர்கள் பழக்கம் எதுவும் தெரியாமல் முழிக்க:oops::oops:.ஸ்டீவ் எல்லாவற்றையும் சாதாரணமாக செய்வது,பேச்சியம்மா வீசிய இரும்பு தடியை அசால்டா பிடிச்சு சுத்தறது எல்லாம் பார்க்கறப்போ யார் ஹீரோன்னு சந்தேகம் வந்துருச்சு;):D:D.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top