இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 12

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:


images.jpg


இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 12


images (3).jpg


ஊரு பாஷை நான் நெட்டுல பார்த்து ட்ரை பண்ணதுதான் சரியான்னு கூட தெரியல பிழைகள் இருந்ததா சொல்லுங்க friends:):)

:love::love::love::love::love:
 

MaryMadras

Well-Known Member
ஊருக்கு போன அதீசன்,மஞ்சரியை கல்யாணம் பண்ணிட்டு தான் வருவான்னு நெனச்சது போலவே நடந்திருச்சு:D:D:D.பஞ்சாயத்துகாரங்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி மஞ்சரியோடு அவசர கல்யாணம் சூப்பர்(y):giggle::giggle::giggle:.

மஞ்சரிக்கு தான் விவாகரத்து ஆகிடுச்சு,அப்புறம் எதுக்கு முத்துபாண்டி அவ எங்கே போறா,என்ன பண்றான்னு அவ பின்னாடியே சுத்திட்டு,அவ பேரை கெடுப்பது போல நடந்துக்கறான்:mad::mad:.

அதீசன் தான் செய்த தப்புக்கு,திருவிழா வருவதற்குள் ஊர் கோவில் பழுதுகளை சரி செய்து, பெயிண்ட் அடித்து தருவதாக கூறி பஞ்சாயத்துகார்களை பேசியே சரி செய்து விட்டான்:):):).

சீமைல இருந்து கப்பல் போல கார்ல,எம்.சி.ஆர் கணக்கா வந்து கண்ணாலம் கட்டிக்கிட்டாரா:ROFLMAO::ROFLMAO:.
அதீய அறிமுகம் செய்யும் போது கூட இப்படி சொல்லலையே:LOL::LOL:.

மஞ்சரியின் இறந்தகாலம் பற்றி தெரியாமலேயே அவளை அழைத்து வரும் அதீ,மருமகளை காண ஆவலாக காத்திருக்கும் வாகை,அதீயின் திருமணம் பற்றி தெரியும் போது அவன் தந்தையின் நிலை எப்படி இருக்கும் காண காத்திருக்கிறோம்:):).அருமையான பதிவு மிலா:love::love::love:.
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Atheesan athiradiya kalyanam pannitaan...
Yamma manjari avana paarthaa ponna kalyanam panni vikkuravan maathiriya irukku;)
 

jeevaranjani

Well-Known Member
அடேய் அதீ உன் அப்பா ரொம்ப பாவம்டா

இம்பூட்டு நடந்தும் நீ கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்னுங்கனு சொல்லிருக்க பாரேன் அங்க நிக்குற நீ...

ஒருவேளை விழிக்கும் அதீக்கும் கல்யாணப்ன்றதை அவன் அப்பா சொல்லிருக்க மாட்டாரோ.....

எது எப்டியோ....சூப்பர் எப்பி....

அதும் அந்த ஸ்டீவ்.....பேரே சூப்பரா இருக்கு....

மஞ்சரிக்கு கன்ஸ்ட்ரக்சன் md ஆ இல்லாம அவனைப் பாத்தது நியாபகம் இருக்கா இவளுக்கு....

வெயிட்டிங் டூ நெக்ஸ்ட் எப்பி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top