என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்Nice story. Both the pair are so good. Your store of writing is very nice
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்Nice story. Both the pair are so good. Your store of writing is very nice
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்Romba azhaga yaaraiyum miss panna ma kadhaiya kondu pona vitham romba arumai...
Indha storyum romba arumaima.. sakthi and ramali romba rasicha pair..
Appatha toppu..
ஹாய்டா கீர்த்தி என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிடா.. சீக்கிரமே காட்டு ரோஜாவோட வர்றேன்..Hey chlm..really super ponga...Sakthi ramali sema pair pa...adavadi thukuthorai than...malar vetri athilum sema...karupan vikay sethupathi than pa...sema sema...paati vera level...pasanga loda sethu completed family...superya....all the very best for your next story and congrats for this 6th story chlm...
Unga kaatukilikaga nan thotathulaye wait pandren...
ஹாய் புனிதா சிஸ் உங்களுடைய கமெண்ட்ஸ பார்த்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிப்பா.. இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவே சந்தோசம் சிஸ்..லவ்லி ஸ்டோரி மகி சிஸ்
சக்தி போல ஒருத்தனா?
வாவ்..
வாய்ப்பே இல்லன்னு நெனைக்கற அளவு அவனோட இயல்பு அத்தனை அழகா இருந்தது
தன் அம்மாக்கு இறுதிகாரியம் செய்யமுடியாம போனதை எண்ணி இறுதிவரை அவன் தவிக்கற தவிப்பு சூப்பர்..
ரமலியோட குணம் தெரிஞ்சு அவபோக்குலயே அடாவடி காட்டி தன் அன்பை உணர்த்தினவிதம் அழகு
வெற்றி & மலர்
அன்புக்காக ஏங்கின மலருக்கு அன்பு பத்தின புரிதல் இல்லாத வெற்றி கணவனா வரதும், அதன் பிறகான அவங்க முறைப்பும் ஈர்ப்பும் காதலும் அதை கடந்த அன்புமா நம்மை ரசிக்க வைக்கறாங்க
கூட்டுக்குடும்பங்கள் குறைஞ்சுட்டேவர நேரத்திலே அது எத்தனை அழகுன்னு ரொம்பவே இயல்பா சொல்லிருக்கீங்க
வீட்டுக்கு பெரியவங்க எத்தனை முக்கியம்ன்னு அப்பத்தா ராமலிங்கம் ரேணுகான்னு இவங்க மூலமா காட்டிருக்கிங்க
நிறைவான முடிவு..
அருமையான கதை
வாழ்த்துகள் மகி சிஸ்
ஹாய் டியர்.. உங்க கமெண்ட்ஸ எதிர்பார்த்தேன்..லேட்டானதுக்கு பரவாயில்லப்பா.. என்னோட இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. சீக்கிரமாவே ஒரு காட்டு ரோஜாவோட வர்றேன்..Wonderful finishing dear
Sakthi -ramali ,vetri-malar rendu jodiyum kalakuraanga
Romba arumaiyaana story dear
Kaatu roja enga thottathirku vara aavalodu kaathirukiren
Konjam personal velaiyaal final padichu comment panna late aayidichu dear
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்hai priya, super. arumai. very lovely. thank you . with regards from rajinrm