இணை தேடும் இதயங்கள் (இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

Punitha M

Well-Known Member
லவ்லி ஸ்டோரி மகி சிஸ்:love:

சக்தி போல ஒருத்தனா?
வாவ்..
வாய்ப்பே இல்லன்னு நெனைக்கற அளவு அவனோட இயல்பு அத்தனை அழகா இருந்தது(y):love:

தன் அம்மாக்கு இறுதிகாரியம் செய்யமுடியாம போனதை எண்ணி இறுதிவரை அவன் தவிக்கற தவிப்பு சூப்பர்..
ரமலியோட குணம் தெரிஞ்சு அவபோக்குலயே அடாவடி காட்டி தன் அன்பை உணர்த்தினவிதம் அழகு:love:

வெற்றி & மலர்:love:
அன்புக்காக ஏங்கின மலருக்கு அன்பு பத்தின புரிதல் இல்லாத வெற்றி கணவனா வரதும், அதன் பிறகான அவங்க முறைப்பும் ஈர்ப்பும் காதலும் அதை கடந்த அன்புமா நம்மை ரசிக்க வைக்கறாங்க:love:

கூட்டுக்குடும்பங்கள் குறைஞ்சுட்டேவர நேரத்திலே அது எத்தனை அழகுன்னு ரொம்பவே இயல்பா சொல்லிருக்கீங்க(y)
வீட்டுக்கு பெரியவங்க எத்தனை முக்கியம்ன்னு அப்பத்தா ராமலிங்கம் ரேணுகான்னு இவங்க மூலமா காட்டிருக்கிங்க(y):love:

நிறைவான முடிவு..
அருமையான கதை:love:
வாழ்த்துகள் மகி சிஸ்:love::love:(y)(y)
 

Keerthi elango

Well-Known Member
Hey chlm..really super ponga...Sakthi ramali sema pair pa...adavadi thukuthorai than...malar vetri athilum sema...karupan vikay sethupathi than pa...sema sema...paati vera level...pasanga loda sethu completed family...superya....all the very best for your next story and congrats for this 6th story chlm...

Unga kaatukilikaga nan thotathulaye wait pandren...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top