இணை தேடும் இதயங்கள் (இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான நிறைவான கதை.:love::love::love:
உங்கள் அடுத்த கதை தலைப்பு நல்லா இருக்கு.வாழ்த்துகள்(y)
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்..:love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Always mahi story super and then semma finishing... next storyku epavum pola waiting sekiram varuvinganu namburom...
And then all the best for ur "kaatu roja en thotathil"..
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்.. நன்றிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மகி டியர் இந்த கதை செமயா இருந்தது. சக்தி வெற்றி மலர் ரமலி அப்பத்தா எல்லாம் அருமையான கேரக்டர் ஸ். சீக்கிரம் வாங்க. அடுத்த கதைக்கு வெயிட்டிங்
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்.. உங்களோட கதைக்கு ஆவலா வெயிட் பண்றோம் நீங்களும் சீக்கிரமா வர முயற்சி செய்ங்க.. உடம்பையும் நல்லா கவனிச்சிக்கோங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை அழகா சுப முடிவு . காட்டு ரோஜா நாவலை அவலோடு எதிர்பார்க்கிறேன்
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்.. சீக்கிரமே வர்றேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top