இணை தேடும் இதயங்கள் (இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

அழகான, அருமையான கதை.. (y)(y)

சக்தி & வெற்றி குடும்பத்திற்க்காக...

எங்கள் சொந்தம் பார்த்தாலே
சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே
பூவின் ஆயுள் கூடுமே

இரண்டு கண்கள் என்றாலும்
பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான்
உள்ளம் என்றும் ஒன்றுதான்

ஒரு சேவல் தான் அடைகாத்தது
இந்த அதிசயம் பாருங்கள்
அன்னையை வாழ்த்துங்கள்

எங்கள் வீட்டில் எல்லா
நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும்
இல்லை தேய்பிறை

கிளி கூட்டம் போல்
எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்

(sister 27-1ல ஒரு இடத்துல சக்தியும் மலரும் ஒருவரை ஒருவர் கை கோர்த்தபடி னு வருது, சக்தியும் ரமலியும் னு வரணும்)
பாட்டு சூப்பர் சிஸ்.. லிங்க் இருக்கிறதால என்நால மிஸ்டேக்க சரி செய்ய முடியல சிஸ்.. என்னோட பதிவுல மாத்திட்டேன்..மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb sis as usual thiruvizha narration asathal.niraivana mudivu . Romba azhagana story . Vazhthukal for your next story
என்னுடைய முதல் கதையிலிருந்து நீங்கள் போடும் கமெண்ட்ஸ்க்கு மகிழ்ச்சி டியர்.. இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super lovely finishing wow super story:love:(y)
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow nice story dear ....seekirama mudincha oru feel...semaya irunthuchu.....all the best for ur next story.....
ரொம்ப மகிழ்ச்சி டியர்.. நான் சொல்ல நினைச்சத ஒரளவுக்கு சொல்லிட்டேன்னு நினைக்கிறேன் டியர்.. நன்றிப்பா :love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Congrats Mahi akka......kathai super climax superoo super......
Adutha kathaikku ennoda best wishes .........aavaludan waiting akka
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி ப்ரியா.. சீக்கிரமே காட்டு ரோஜாவோட வர்றேன்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top