ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் .. சீக்கிரமே வர்றேன்Super Story sis Sakthi Ramali Vetri malar super jodi sakthiya miss pandren seekiram next story podunga waiting for next ud sis
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் .. சீக்கிரமே வர்றேன்Super Story sis Sakthi Ramali Vetri malar super jodi sakthiya miss pandren seekiram next story podunga waiting for next ud sis
நன்றி சிஸ்Nice
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்..என்றும் போல் கிராமத்து மனம் வீசிய அழகான கதை. அடுத்த கதைக்காக ஆவலாக..........
ரொம்ப மகிழ்ச்சி ஹரிணி டியர்Nice interesting story dear.
மகிழ்ச்சி டியர்Nice story
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சிக்கா.. எனக்கே காமெடி கொஞ்சம் கம்மின்னு தெரிஞ்சிச்சுக்கா.. ஆனா இந்த கதை ஆரம்பத்தில் இருந்தே ரெண்டு ஹீரோ வைச்சு எழுதினதால கொஞ்சம் டென்சனவாவே இருந்நேன் அதான் என்னால அதுல கவனத்தை செலுத்த முடியலக்கா.. அடுத்த கதை காமெடியாவே எழுதுறேன்..Thanks dear Mahesh....
நிறைவான கதை....
குடும்பம் business கபடி திருவிழா hotel என கதை ஓட்டம் அருமை...படிக்க படிக்க ஆவலைதூண்டியது...
Mahesh ன் comedy flow இந்த கதையில் கம்மியாக இருந்தது.. அதைத்தான் நான் miss பண்ணினேன்....
அடுத்த கதைக்கு ஆவலுடன்...
Thanks again ..
வாழ்க வளமுடன்
மகிழ்ச்சி சிஸ்Nice ending
மகிழ்ச்சி சிஸ்Nice story
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்நல்ல கதை
அருமையா இருந்தது
குடும்ப ஒற்றுமை பாசம்
பெரியவர்களுக்கு மரியாதை
நட்பு கிராமத்து சூழ்நிலை
எல்லாம் சேர்ந்து ரொம்ப நல்லா அழகாக இருக்கு
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மகேஸ்வரி