இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update dear. Vetri is very selfish fellow. He needs good lesson.
மகிழ்ச்சி ஹரிணி டியர்..கண்டிப்பா அவனுக்கொரு பாடத்தை கண்டிப்பா அவங்க அப்பாவும் மலரும் சேர்ந்து கத்துக் கொடுப்பாங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மலர் லைப்ப சீக்கிரம் சரி பண்ணிடுங்க
இன்னும் ரெண்டுமூனு பதிவுல வெற்றி மலர தேடி வந்திடுவான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் வெட்டி பய வெற்றி நீ யாரை வேண்டாம்னு சொல்லிட்டு போறீயோ ஒரு நாள் அவ தான் வேணும்னு பின்னாடியே அலைய போற...

சக்தி கல்யாணம் முடிஞ்சிருச்சு.. இனி என்ன??
கரெக்ட் டியர் வெற்றி இனி மலர் பின்னாடி நல்லா சுத்துவான்... சக்திக்க்கு பழைய நினைவு வர காத்திருக்கான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Adei vetri nee munnadiye po ungappa unakku aappu pinnadiye anuppu vaippar pola nee thappa mudiyadhu
ஹாஹாஹா கண்டிப்பா டியர் அவர் ஆப்ப ரெடி பண்ணிட்டார்ன்னு நினைக்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top