ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. போன பதிவு கொஞ்சம் கனமான பதிவுதான் இந்த பதிவு எப்படின்னு படிச்சிட்டு வந்து சொல்லுங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ் , கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
அச்சோ
என்னப்பா சக்திவேலுவுக்கு இப்படி
பழசெல்லாம் மறக்க வைச்சுட்டீங்க,
மகேஷ் டியர்
ஆனால் இதுவும் நல்லதுக்குத்தான்
இல்லாட்டி ரமலியை இவன்
கல்யாணம் செய்து கொள்ள
முடியாதே
யப்பா வர வர சூப்பர் டூப்பர்
ரைட்டராகிட்டே வர்றீங்க
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், மகேஷ் டியர்
Nice ud akka achacho sakthi ku elam maranthuruchu!!! pavam avan family mukiyama avan aapatha!! Ramali epavume athiradi tha!! but ithuku sakthi ithuku othukuvana?? Vetri malar ta ena sola nianikuran?? sikram vanthurunga akka!!