இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கபிலன் பரவாயில்லை
கொஞ்சூண்டு நல்லவன்தான்
போல

நான் நினைச்ச மாதிரியே கபிலனும்
நினைத்து தன் தவறை உணர்ந்து
ஃபீல் பண்ணுறான்ப்பா

ரமலியின் கல்யாணத்துக்கான
கெடு ஒரு மாதத்திலிருந்து
15 நாள், ஒரு வாரம்-ன்னு குறுகி
இப்போ இரண்டு நாள்ல வந்து
நிற்குது
அடுத்த அப்டேட்ல சக்திவேல்
@ சரண் ரமலியை கல்யாணம் செய்து கொள்வானா?

இந்த சரணின் கல்யாணத்தில்
வள்ளி அப்பத்தாவின் பங்கு
எதுவும் இருக்கா?

தங்கள் மகனை விட்டுவிட்டு
சரணை ரமலி கல்யாணம்
செய்து கொள்ள பணப்பேய்களான
அத்தைமார்கள் அவளை விடுவார்களா?
 
Last edited:

kavitha28

Well-Known Member
hi maheshwari.....a brilliant move on the part of ramali.....kabilan n co 's feeling came out so well ....written nicely....catchy....appatha's nilamai kashtam n hope that shakthi n appatha gets united ,so that i can 'see' the flavour of appatha again.....( paarunga...hero-heroine na serthu vaiyungannu sollaama 'neenga' ennai eppadi feel seiya vaithirukeenga..!!!)..love appatha n want her 'enthu' back....
again,scene korvai vegu arumai......the hurry-burry of situations everywhere in n around is beautifully written n felt by us,like watching a movie.....thats what i keep on surprised upon ur writing style.....u have a clear cut notion of what u conceive n write it n make us feel that feelings exactly as u conceived...thats an awesome way of expressing yaar...keep that up....coz thats the main ingredients for a novel along with a strong story line....superb...but a very small ud dr....need shakthisaran even more....thaaliya anga konduvanthu niruthi irupathu super....ramalii rocks....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top