இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றிக்கு தான் மலர் ஜோடி ஆவாள் னு நினைக்கிறேன்.சக்தி ஜோடி ரமலி...:love::love::love:
அடுத்த பதிவில் மலர் கல்யாணம்தான் இப்பவே பாதி உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் சித்து நன்றிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Priya.... Viru virunu poguthu kathai....Shakthi n Vetri both paasakaara payaluga....but showed their independent nature n has a healthy private space between them...whatever they do,both accept n appreciate their deeds it seems...cute they are...vetri thookitu suthuvaana malar-a....but Shakthi is gonna marry her it seems..thought its vetri n malar-shakthi n ramali...let see what u have in ur mind....awaiting very. Very eagerly.. Pls come soon with the update Dr maheswari...
தனித்துவமா இருந்தாத்தானே சிஸ் அவங்களோட ஒற்றுமையும் நிலைக்கும் அதிகமா அடுத்தவரோட சுதந்திரத்தில் தலையிட்டா அது பாசத்திற்கு பதில் பிரிவுக்குத்தாந் வழிவகுக்கும்.. ஒரு அமைதியும் ஒரு அதிரடியும் அண்ணன் தம்பி வாழ்க்கையில என்னன்ன மாற்றத்தை கொண்டு வரப்போறாங்கன்னு பாருங்க.... பதிவு போட்டுட்டேன் சிஸ்.. உங்க கமெண்ட்ஸ் எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Malar paavam avankitta irunthu thappichu sakthikku pondattiya aavala illa vetrikku pondattiya aavala.....adutha update interesting ah irukumnu thonuthu.....
Vetri Australia pora plan nadakaathunnu ninaikiren....
இந்த பதிவுலயே பாதி கண்டுபிடிச்சிருப்பிங்க மீதிய அடுத்த பதிவுல சொல்லிருறேன் டியர்... யாரு எங்க போறாங்கன்னு அடுத்த பதிவுல சொல்லிருரேன் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthi and malar marriage la problem irukaathu pola.

But ramali and vetri ?
நாலு பேரோட கல்யாணமும் கொஞ்சம் பிரச்சனையான் நடக்கும் டியர்.. யாருக்கு யார் ஜோடின்னு இப்பவே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் அடுதத் பதிவுல மலர் கல்யாணம்தான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top