இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Veetuku periyavamga erukardu evlo nalladu, malar ku kalyanum ah sema sikirama pannuda, ramali nalla velai seimja ma innum rendu podu avanai, nice update maheswari dear thanks.
அடுத்து மலர் கல்யாணம்தான் டியர்.. பெரியவங்க வீட்ல இருந்தா நல்லதுதான் அத யாருமே இப்ப உணர்றது இல்லை.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
arumai arumai priya mam
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. ஹாய் ரேகா சிஸ் மேம் எல்லாம் வேண்டாம்பா ப்ரியா இல்லைனா மகின்னே கூப்பிடுங்க சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மஹி அக்கா சூப்பர்.. சக்தி யும், வெற்றி um செம்ம செம்ம...
என்னோட அக்காவையும் நான் இப்படிதான் அக்கா ன்னு எப்போதாவது தான் கூப்பிடுவேன்... மத்த நேரம் எல்லாம் வா, வாடி இப்படி தன்... நாங்க ரெண்டுபேரும் பேசுகிறது தான் நியாபகம் வந்தது nice அக்கா..
மலரு புள்ள தமன்னா மாதிரி இருக்கிறது தெரியாம இப்படி பேசுரங்களே..
Nice nice அக்கா
ஹாய்டா கயல்... ஹாஹாஹா மறுபடியும் உங்க அக்காவ நியாபக படுத்த்திட்டேனா அதெல்லாம் ரொம்ப நல்லாயிருக்கும்ல...ரொம்ப மகிழ்ச்சிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahi akka indraikku time kidaichathu padichutten,wow sema super story akka ,unga kathiyila varra appathaa ellaam superoo super ka therikka viduraanga......Malara antha venaa pona girikitta irrunthu kaapaathuna appathaavum thaan,antha giri namma Sakthi kitta adivaanguvaanaa adutha udla adivaangi kodunga akka ,appadiye malaru chithikkum serthu........innoru jodi vetri ramali eppadi seraporaanga athu 15 naalukula .....adutha udkkaaka aavaludan ka
ஹாய் ப்ரியா மறுபடியும் உங்கள இங்க பார்ப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சிப்பா.. மத்த கதையில வர்ற அப்ப்ததாவ விட இந்த அப்பத்தாவ உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன் ப்ரியா.. இப்ப போட்டிருக்கிற பதிவுல பாதி புரிஞ்சிருக்கம்னு நினைக்கிறேன் அடுத்த பதிவுல மலரோட கல்யாணம்தான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud... Malar வீட்டில் நடப்பதu Pol thaan ippo Niraiya வீடுகள் ல nadakuthu. யாருக்கு யார் ஜோடி? என்ன பிரச்சனை?
மகிழ்ச்சி டியர் வீட்ல பெரியவங்க இல்லாதது இப்ப நிறைய பிரச்சனைகளுக்கு காரணமாயிருது... தனி தனியா எல்லாரும் ஒரு தீவு போல இருக்காங்க அடுத்த வீட்ல இருக்கவங்க பேர்கூட தெரியாம.. அத இன்னைக்கு பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top