இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
செம காமெடியான அப்டேட்
வள்ளி அப்பத்தா சூப்பரா சொன்னாங்க
என்ன இருந்தாலும் எம்சிஆரு எம்சிஆருதேன்
ஆனாலும் பேராண்டி சக்திவேலுவோட லொள்ளு
இன்னும் போகலையே
பாண்டியராஜன் தம்பியா இருக்கானே
மலரு புள்ளையை இவங்கப்பா ராமலிங்கம் கண்ணாலம் கட்டோணுமாம்
இவன் அப்பத்தாவை கட்டுவானாமில்லே
ஹா ஹா ஹா
ண்ணா வெற்றிவேல் ண்ணா
வெள்ளையா ரிச்சா பொண்ணு வோணுமுங்களா
ஆளாளுக்கு ஒரு பிளான் போட்டு வைச்சிருக்காங்க டியர் யார் பிளான் என்னாகுதுன்னு இந்த பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன் டியர்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ud mahi akka:love::love::love: katha chumma viru viru nu pokuthu!!! sakthi & vetri bonding superr!! Mila sis mari ningalum jodi la ethum supense vachu irupingalo???:unsure::unsure: malar a patha sakthi epdi react panuvan terila!! sikram adutha ud oda vanga akka.. aavaludan eithir pathu kondu irukiren!!!!;););)
ஹாய்டா ராஜி..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா..ஹாஹாஹா ஒரு ரெண்டு பதிவு மட்டும்தான் அப்படி இருக்கும் அப்புறம் உங்களுக்கே எல்லாம் புரிஞ்சிரும்னு நினைக்கிறேன்.. இப்ப போட்டிருக்கிற பதிவுலயே பாதிய கண்டுபிடிச்சிருப்பிங்கன்னு நினைக்கிறேன்டா.. கொஞ்சம் லேட்டாயிருச்சு படிச்சிட்டு வாங்க பதிவு போட்டுட்டேன் நன்றிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis... அண்ணன் தம்பி பேச்சு nice.... வீட்டுல பெரிவங்க தேவை...ரொம்ப சரி.... Nice ud sis...
ஹாய் சவி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. இப்ப பெரியவங்கள நிறைய பேர் வீட்லயே வைச்சிக்க யோசிக்கிறாங்க.. அவங்க செய்யிற எவ்வளவு நல்லது இந்த தலைமுறைக்கு புரியலை சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top