இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
யாருக்கு யார் ஜோடின்னு இப்ப போட்டிருக்கி்ற பதிவுலயே பாதி தெரிஞ்சிருக்கும் அதுத்த பதிவுல மலர் கல்யாணத்தோட வர்றேன் சிஸ்
Super sis... Yarruku yaru pair nu rombo ethir pathutu irukommm ma....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி குண்டோதரிய எதிர்பார்த்து இருக்க நீ.. மலர பார்த்து மயக்கம் போடாம இருந்தா சரி...
வெற்றி உன்னைய வச்சு செய்யவே செம டெரர் பீஸ் ரெடியா இருக்கு... என்ஜாய்...
இவங்க எல்லார் கல்யாணத்திலயும் மயக்கம் கலாட்டா எல்லாம் இருக்கும் டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்.. யாருக்கு யார் ஜோடின்னு இப்ப போட்டிருக்கிற பதிவுயலே பாதி புரிஞ்சிருக்கும் சிஸ்... நன்றி சிஸ்
very interesting going...
Malar Ramali yaru kooda jodi seruvanga..
Ramali deariyam adi superb....
Malar sattunnu yosichu patti kooda safea irunthathu semmma...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa... Semma semma episode... வெற்றி வெளிநாட்டு ku porathu ku romba முனைப்பாக இருக்கான்... இங்க வெற்றி oda அப்பா yum avan பாட்டி yum மலர் ah avanga வீடு ku மருமகள் ah vara veikka enna pannalam nu பாத்து kitu இருக்கான் ga malar சின்ன வயசுல நல்லா gunda irupaalo இப்போ எங்க odanji vizhuraa maari irukkaa... வெற்றி ஊரு ku வர poraan அண்ணன் கல்யாணத்துக்கு... இங்க ramali ku fifteen days thaan mithi... அந்த kowsik ku avvallavu kozhuppu ah paaren... Enna எல்லாம் panni vechi இருகான்... Hmm ava என்ன panna poraalo.., malar kita enna vazhi vazhiraan pa அந்த ஆளு nalavelai correct ah antha பாட்டி ah kuppita... Yaaruku phone பண்ணினாரு nu theriyala malar oda அப்பா... Shakthi ah தாலி வாங்கிகிட்டு vara sollitaaru enna பிரச்சனை.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து செம கமெண்ட்ஸ்ப்பா... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..யார் என்ன நினைச்சிருந்தாலும் அது அப்படியே முழுசா மாறிரும்.. வேறு சூழ்நிலைக்கு போயிருவாங்க.. இந்த பதிவுல பாதி சொல்லியிருக்கேன் மலர் கல்யாணத்த அடுத்த பதிவுல சொல்லிருவேன் சித்து
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top