மகிழ்ச்சி சிஸ்Nice update
மகிழ்ச்சி சிஸ்Nice update
ஊருக்கு வந்திட்டாங்க சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்சக்தி, ரமலி சீக்கிரம் ஊருக்கு வாங்க ....
நன்றி சிஸ்Nice ep
மகிழ்ச்சி சிஸ்Nice
ரொம்ப மகிழ்ச்சி நித்யா டியர் நான் என்னோட கதையை 19, 20 பதிவுல முடிச்சிருவேன்.. உங்களுக்காகத்தான் இந்த பதிவுகள் எல்லாமே.. கதை முடிஞ்சா சீக்கிரமா அடுத்த கதைய பார்ப்போம் டியர்Wow zuperu malar vetri matter close..... next sakthi ramaliku oru vali solunga.....
Story adhukula mudiya pogudhanu ninacha rma feela iruku mahi baby
உங்கள மாதிரி வாசகர்கள் போடுற பதிவுதான் என்னை மாதிரி எழுத்தாளர்களுக்கு ஒரு ஊக்கம் சிஸ்.. ரொம்ப பாஸிட்டிவான கமெண்ட்ஸ்..ஹாப்பியா இருக்குSuper sis super sis ippadi sollikite irrukalam Pola word less your story
ஹாஹாஹா செம டியர்.. சக்தியும் வந்திட்டான்ore romantic ah iruku............vettri neyada idu....enamo poda
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. சக்தி ரமலிய தவிர எல்லார் மனசையும் கவர்ந்திட்டான்.. வெற்றி இனி இங்கதான் அடுத்த பதிவு போட்டுடேன் சிஸ்.. வரவேற்பு பத்தி எழுதியிருக்கேன் நன்றி சிஸ்Super Super Super pa.. Semma semma episode.... Shakthi ava business school எல்லாம் pazhagidichi... School கபடி coach panna aarambichitaana... அந்த kutty semma sweet la... வெற்றி velai ah vittutu எல்லா பொருள் yum கொண்டு vanthutaan ah ava சென்னை porenu சொன்னா ஒடனே malar எவ்வளவு அழுகை la... இப்போ avana paathathu avvallavu santhosham.. Evvalavu முத்தம்... Rendu perukum தான் reception nu ஒரே santhosham வெற்றி ku... Super Super Super pa.. Eagerly waiting for next episode
வெற்றி மலரோட சேர்ந்திட்டான்..பிரிவு அவங்க காதலை உணர வைச்சிருச்சு.. சக்தி மீது ரமலிக்கு ஒரு ஈர்ப்பு வந்திருச்சு.. வரவேற்பு பத்தி இன்றைய பதிவுல போட்டுடேடன் சிஸ்Vetri Malar nallave pesi palagai senthachu..rendu nal pirivu avangalukulla nalla nerugatha koduthurukku..vetri manasu mulukka Malar avanea reception ketkara alavu vantahchu super...
Sakthi seyal Ramali nallavea rasikkara...Sakthi schoola romab nallla porunthittan..
rendu jodiyum konja konjama nerungittu varranga....
வெற்றி இனி எப்போதும் மலரோடு சேர்ந்து மணம் வீசுவான் டியர்vetri malaridam ini inge thannu solli santhosa paduthittan.