இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கபிலா!!! நீ ரமலி கண்னுல சிக்குன மவனே மாறு கை மாறு கால் தான்.....ரமலி மாமாவ அடிச்சா விட்டுருவோமா...:p:p:p
ஹாஹாஹா பாவம் கபிலன் உண்மையை சொல்லிட்டு ஓடிட்டா பரவாயில்ல என்ன பண்ணுறான்னு அடுத்த பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி இன்று மகனா நடந்துக வந்துடான் மகனா மாறிடான் . வெற்றி மலரை அடைஞ்சுடான். தந்தை தன் மகன் மணம் மாறிடான் அவனை நம்பியவளின் வாழ்வு சிறக்கும் அப்படி நினைச்சு இல்லானா வர வலி அழகாக காட்டிடீங்க மலர் எமோஷன்ஸ் செம்ம அந்த நிமிடம் அந்த பெண்ணு அப்படி தான் இருப்பா . சக்தி தனது முயற்சி ய கை விடல கணவனு ஒரு உரிமை இருக்குனு ரமலி க்கு உணரீத்துறான் ரமலி எதிர்வினையும் அருமை அடுத்த எபி க்கா வெய்டிங்
வெற்றிக்கு இப்பத்தான் மகனா கணவனா நடந்துக்கிறான் சிஸ் மனைவி நல்லா வைச்சக்கனும்னு நினைக்கிறான்.. ரமலியும் சீக்கிரமாவே சக்திய கணவனா ஏத்துக்கிற சூழ்நிலை வரும்.. மகிழ்ச்சி சிஸ்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri kalakkura po malaru thaan lifennu vanthutta ,athoda appa kudumpam urunnu vanthuttaa ...........intha ramali rompa thaan pandraa sakthiya nallaa suthalla viduraa,sakthi athukku ethaavathu plan vachuruppaan avala vazhikku kondu vara........avanga wedding reception aduth udlaiyaa akka......
ஹாய்டா ப்ரியா ரொம்ப மகிழ்ச்சிடா.. இனி ரமலியும் சக்தியோட வழிக்கு வந்திருவா சிஸ்.. இல்லனா சீக்கிரமாவே வரவைச்சிருவான்.. போட்டுட்டேன் ப்ரியா வரவேற்பு பத்தி அடுத்த பதிவுல
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அண்ணன் தம்பி ரெண்டுபேரும் கலக்குரிங் க போங்க.. செம்ம செம்ம nice ud அக்கா
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா கயல் ரெண்டு பேரோட வரவேற்பு பத்தி அடுத்த பதிவு போட்டுடேன்டா
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes