இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update....

வெற்றிக்காக...

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க
செம சிஸ் கமெண்ட்ஸா பாட்டு போடுறது ரொம்பவே நல்லா.இருக்கு
 




maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி டோட்டலா ப்ளாட்டா... சூப்பர்.. இனி ஹோட்டல் அதிபரோ... நடத்து நடத்து...

சக்தி ஸ்கூலையே கவர் பண்ணிட்ட போலவே.. இந்த ரமலி புள்ள மட்டும் லைட்டா மிஸ் ஆகுது என்னன்னு சட்டு புட்டுன்னு பார்த்து முடுச்சு விடு...
ஆமா டியர் ஹோட்டலா அடுத்தடுத்து திறக்கப் போறான்.. ரமலி புள்ளையையும் உள்ள கொண்டு வந்திருவான் ரொம்ப மகிழ்ச்சி டியர்
 




கபிலா!!! நீ ரமலி கண்னுல சிக்குன மவனே மாறு கை மாறு கால் தான்.....ரமலி மாமாவ அடிச்சா விட்டுருவோமா...:p:p:p
 




Advertisement

Sponsored

New Episodes