இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow zuperu malar vetri matter close..... next sakthi ramaliku oru vali solunga.....
Story adhukula mudiya pogudhanu ninacha rma feela iruku mahi baby
ரொம்ப மகிழ்ச்சி நித்யா டியர் நான் என்னோட கதையை 19, 20 பதிவுல முடிச்சிருவேன்.. உங்களுக்காகத்தான் இந்த பதிவுகள் எல்லாமே.. கதை முடிஞ்சா சீக்கிரமா அடுத்த கதைய பார்ப்போம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super sis super sis ippadi sollikite irrukalam Pola word less your story :love::love::love:
உங்கள மாதிரி வாசகர்கள் போடுற பதிவுதான் என்னை மாதிரி எழுத்தாளர்களுக்கு ஒரு ஊக்கம் சிஸ்.. ரொம்ப பாஸிட்டிவான கமெண்ட்ஸ்..ஹாப்பியா இருக்கு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa.. Semma semma episode.... Shakthi ava business school எல்லாம் pazhagidichi... School கபடி coach panna aarambichitaana... அந்த kutty semma sweet la... வெற்றி velai ah vittutu எல்லா பொருள் yum கொண்டு vanthutaan ah ava சென்னை porenu சொன்னா ஒடனே malar எவ்வளவு அழுகை la... இப்போ avana paathathu avvallavu santhosham.. Evvalavu முத்தம்... Rendu perukum தான் reception nu ஒரே santhosham வெற்றி ku... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. சக்தி ரமலிய தவிர எல்லார் மனசையும் கவர்ந்திட்டான்.. வெற்றி இனி இங்கதான் அடுத்த பதிவு போட்டுடேன் சிஸ்.. வரவேற்பு பத்தி எழுதியிருக்கேன் நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri Malar nallave pesi palagai senthachu..rendu nal pirivu avangalukulla nalla nerugatha koduthurukku..vetri manasu mulukka Malar avanea reception ketkara alavu vantahchu super...
Sakthi seyal Ramali nallavea rasikkara...Sakthi schoola romab nallla porunthittan..
rendu jodiyum konja konjama nerungittu varranga....
வெற்றி மலரோட சேர்ந்திட்டான்..பிரிவு அவங்க காதலை உணர வைச்சிருச்சு.. சக்தி மீது ரமலிக்கு ஒரு ஈர்ப்பு வந்திருச்சு.. வரவேற்பு பத்தி இன்றைய பதிவுல போட்டுடேடன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top