ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா இனி வெற்றி மலர கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவான்.. அவளை நிறைய சமாளிக்கனும் என்ன பண்றான்னு பார்ப்போம்.. அடுத்து இனி சக்திக்கும் ரமலிக்கும் புது அத்தியாயம் வந்த மாதிரி இருக்கும்.. நன்றி சிஸ்Super Super Super pa... Semma semma episode.... வெற்றி hotel ku வந்த பிறகு அங்க அவன் அப்பா.. Malar.. Appathaa velai paakaratha vechi தான் அது avanga ஆரம்பிச்சி irukara hotel nu புரியுது.. Namba la நம்பாமல் அவங்களே avangala paathukiraangalen... Avanodaya ego semma அடி vaangi டுட்சி.... அங்க உணவில் சுவை semma போல... Appatha சாப்பிட கொடுத்து சாப்பிட vechaanga.. அவன் அப்பா சுத்தமா அவன் kita pesa velai... Athuve avanuku romba பெரிய அடி...ippo தான் மலர் ah கவனிக்கவே ஆரம்பிச்சி இருகான்.... Malar oda thannambikai vara ava சுயம் இழக்காமல் இருக்க இந்த ஹோட்டல் Super.... இங்க ramali டெல்லி ki kilambita....antha hospital ah avan அம்மா maari oru patient ah பாத்து ஒரு மாறி aaitaan avana சமாதனம் panni appram thaan கிளம்பின... Ava மாமா ga vera சக்தி ah ஃபாலோ பண்றாங்க போல... Enna aaga pooguthoo தெரியல.. Super Super Super pa..eagerly waiting for next episode