இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
images (54).jpgdownload (60).jpgactor-karthi-best-photos-hd-wallpapers-1.jpgimages (39).jpg


Inai Thedum Ithaiyangal 12

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. இனி அடுத்த பதிவு எப்பன்னு தெரியல . தீபாவளிவரை ரெகுலரா வரமுடியாது... எப்போ முடிக்கிறனோ அப்பவே போட்டுருறேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க பிரண்ட்ஸ்...
 
Last edited:

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
Me first:p:p

Semma epi sis:love::love:

வெற்றி மலரு மலருனு சுத்துற நாளை பார்க்க மீ ஆவலோட வெயிட்டிங்:LOL::LOL:

சக்திக்கு நியாபகம் வந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு:rolleyes::rolleyes:

Eagerly waiting for next epi sis:love::love:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
உங்கூட்டு ஆப்பு எங்கூட்டு ஆப்பு
இல்லை
ராமலிங்கம் வெற்றிவேலுவுக்கு
செமத்தியான ஆப்பு வைச்சுட்டார்

ராம்ஸ் மாம்ஸ் செம மூளைக்காரருங்கோ
மலருப் புள்ளை படிச்சு பெரிய
ஆளாகி வெற்றிக்கு நல்ல பதிலடி
கொடுப்பாள்ன்னு ராம்ஸ் மாம்ஸ்
மாதிரியே நானும் நினைச்சேனுங்கோ
ஆனாக்க மலர்விழி புள்ளை
சொல்றதிலும் ஒரு ஞாயம்
இருக்குங்கோ

உன்ற காசை தொடலை
ஓட்டல் ஆரம்பிச்சதை உன்னாண்ட சொல்லலைன்னு நினைக்கிறயே, வெற்றிவேல் தம்பிரி
நீ மட்டும் உங்கப்பா அப்பத்தாவிடம்
சொல்லிட்டா எல்லாம் செஞ்சே
உனக்கொரு ஞாயம் ராம்ஸ்
மாம்ஸுக்கு ஒரு ஞாயமா?

இந்த பைபாஸ் ஓட்டல்ல வர்ற
லாவத்தை வெற்றி அண்ணனின்
பிச்சுநச்சு மூளை கணக்கு
பண்ணுதா?
பண்ணட்டும் பண்ணட்டும்
இனிமேப்பட்டு ஆப்பிரிக்கா
அண்டார்டிக்கா நோ நோ
ஆஸ்திரேலியா என்ன இந்தா
இருக்குற சென்னைஐஐஐ
மாஆஆஆஆநகரத்துக்கே வெற்றி
மாப்பி போறது கஷ்டம்தேன்

ஹலோ எச்சூஸ் மீ
யாரங்கே
நம்ம வெற்றிவேல் அண்ணாச்சிக்கு பெஸலா ஒரு செட்டு செட் தோசை பார்ஸேல்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
வெற்றி சார் கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறி மலர் பக்கம் தாவுறாரு.:love::love:
ராமலி டில்லில இருந்து வரும் போது சரண் சக்தியாக மாறி இருப்பானோ!:unsure:o_O
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top