நன்றி சிஸ் வெற்றி மலர் பின்னாடி சுத்த இ்ன்னும் ரெண்டு பதிவுதான் இருக்குமுன்னு நினைக்கிறேன்... அடுத்த பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன் நியாபகம் வந்தா என்னாகும்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்Me first
Semma epi sis
வெற்றி மலரு மலருனு சுத்துற நாளை பார்க்க மீ ஆவலோட வெயிட்டிங்
சக்திக்கு நியாபகம் வந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு
Eagerly waiting for next epi sis
மகிழ்ச்சி விஜி டியர்Very nice update Mahes dear.
மகிழ்ச்சி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
நன்றி சிஸ்Nice update
வெற்றி மலரை ரசிக்க ஆரம்பிச்சிட்டான்... சக்தியை வெற்றி பார்த்திட்டான் சிஸ் நன்றி சிஸ்வெற்றி சார் கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறி மலர் பக்கம் தாவுறாரு.
ராமலி டில்லில இருந்து வரும் போது சரண் சக்தியாக மாறி இருப்பானோ!
அவளுக்கு தன்னை சுயபடுத்திக்கனும்னு ஒரு ஆசை அத அவங்க மாமா நிறைவேத்தி வைச்சிட்டார் டியர்.. வெற்றிக்கு இனி புரியும் குடும்பத்தின் அருமைன்னா என்னன்னு.... இன்னைக்கு ஸ்பெசலே தோசைதான் டியர்ஹா ஹா ஹா
உங்கூட்டு ஆப்பு எங்கூட்டு ஆப்பு
இல்லை
ராமலிங்கம் வெற்றிவேலுவுக்கு
செமத்தியான ஆப்பு வைச்சுட்டார்
ராம்ஸ் மாம்ஸ் செம மூளைக்காரருங்கோ
மலருப் புள்ளை படிச்சு பெரிய
ஆளாகி வெற்றிக்கு நல்ல பதிலடி
கொடுப்பாள்ன்னு ராம்ஸ் மாம்ஸ்
மாதிரியே நானும் நினைச்சேனுங்கோ
ஆனாக்க மலர்விழி புள்ளை
சொல்றதிலும் ஒரு ஞாயம்
இருக்குங்கோ
உன்ற காசை தொடலை
ஓட்டல் ஆரம்பிச்சதை உன்னாண்ட சொல்லலைன்னு நினைக்கிறயே, வெற்றிவேல் தம்பிரி
நீ மட்டும் உங்கப்பா அப்பத்தாவிடம்
சொல்லிட்டா எல்லாம் செஞ்சே
உனக்கொரு ஞாயம் ராம்ஸ்
மாம்ஸுக்கு ஒரு ஞாயமா?
இந்த பைபாஸ் ஓட்டல்ல வர்ற
லாவத்தை வெற்றி அண்ணனின்
பிச்சுநச்சு மூளை கணக்கு
பண்ணுதா?
பண்ணட்டும் பண்ணட்டும்
இனிமேப்பட்டு ஆப்பிரிக்கா
அண்டார்டிக்கா நோ நோ
ஆஸ்திரேலியா என்ன இந்தா
இருக்குற சென்னைஐஐஐ
மாஆஆஆஆநகரத்துக்கே வெற்றி
மாப்பி போறது கஷ்டம்தேன்
ஹலோ எச்சூஸ் மீ
யாரங்கே
நம்ம வெற்றிவேல் அண்ணாச்சிக்கு பெஸலா ஒரு செட்டு செட் தோசை பார்ஸேல்
மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு