ரொம்ப மகிழ்ச்சி சிஸ்மறதியிலும் கபடிய மறக்காமல் இருக்கான். Super
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்மறதியிலும் கபடிய மறக்காமல் இருக்கான். Super
நன்றி சிஸ்Nice ud
லிங்க் வரவும் இன்னைக்கு போட்டுருவேன் சிஸ்ஹலோ எச்சூஸ் மீ காரைக்குடி-ங்களா?
கடை எப்போத் திறப்பீங்க, மகேஷ் டியர்?
இன்னைக்கு போட்டுருவேன் சிஸ்Naalaikku ud irukka sis?
ரொம்ப நன்றி சித்து.. கல்யாணம் முடிஞ்சாலும் அவன் தன்னோட பழைய நினைவு வராம அவளோட எப்படி குடும்பம் நடத்தன்னு யோசிக்கிறான்.. அவனோட இயல்பான குணங்கள் மாறல அதுவே இவர்களை இன்னும் நெருங்க செய்யும்.. இந்த பதிவு வெற்றியும் மலரும ்வர்றாங்க சித்து படிச்சிட்டு எப்படின்னு சொல்லுங்க.. இன்னைக்கு பதிவு போட்டுருவேன் நன்றி சித்துSuper Super Super pa.. Semma semma episode.....கல்யாணம் mudichidichi rendu perukum.... Ava அத்தை குடும்பம் thaan egathukum eguru egurunu eguraanga... Iva asalta ah ava அம்மா vayum சக்தி யும் kutikitu kilambita... அவன் kita ava அத்தை ah pathi சொத்து pathi எல்லா உண்மை யும் sollita அடுத்து சொன்னது thaan... Ha உங்க velai kaaga thaan இந்த agreement ku othukinganu சொன்னது கொஞ்சம் அபத்த maatha irunthu... Ava அம்மா kuda easy ah otikitaan... Ava அத்தை குடும்பம் kita sign வாங்கி anupita but avanga சும்மா இருக்க maatanga... கபடி ஆடுறான் ah pasangaloda... Super Super Super pa.. Eagerly waiting for next episode
மகிழ்ச்சி டியர்Nice dear
மகிழ்ச்சி சிஸ்
அவனுக்கு பழையதெல்லாம ்கொஞ்சம் கொஞ்சமா நினைவு வந்திரும் சிஸ்Avanoda interest kabadi thannu purindu kondala
ஹாஹாஹா செம சிஸ் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்புது வேற ஒன்னுமில்ல...செம போங்க நன்றி சிஸ்Iiiii... Kapadi mattum nebagam eruka athu vera part of brain la store aerukumo sakthi nala attach aetanga ramali amma oda... Avanga amma nebagam vanthurumo..
மகிழ்ச்சி சிஸ்Nice episode