SINDHU NARAYANAN Well-Known Member May 20, 2024 #23 சேரன், மதுராகிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்குறதை பார்த்தா, ஒருவேளை ரெண்டு பேருக்கும் முன்னாடியே நிச்சியம் இல்ல கல்யாணம் ஆயிருச்சோ? குடும்ப பிரச்சனை காரணமா பிரிஞ்சு இருக்காங்களோ? சும்மா... Last edited: May 20, 2024
சேரன், மதுராகிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்குறதை பார்த்தா, ஒருவேளை ரெண்டு பேருக்கும் முன்னாடியே நிச்சியம் இல்ல கல்யாணம் ஆயிருச்சோ? குடும்ப பிரச்சனை காரணமா பிரிஞ்சு இருக்காங்களோ? சும்மா...
R Rajivijay Well-Known Member May 20, 2024 #29 Nice update sis.. enna nadandhu irukum rendu perukum or rendu family kum idayil.. cheran na pidikudhu..bold da, friendly ya jolly type. Madhu romba payapaduvaalo...?
Nice update sis.. enna nadandhu irukum rendu perukum or rendu family kum idayil.. cheran na pidikudhu..bold da, friendly ya jolly type. Madhu romba payapaduvaalo...?