V vijirsn1965 Well-Known Member May 20, 2024 #35 Eruvarukkum nalla understanding irukku enna prachchanai ud mika azhagu superb mam
வ வைஸானிகா Well-Known Member May 20, 2024 #36 அருமையான பதிவு . இரண்டும் ஒன்னைய ஒன்னு நல்லாதானே புரிஞ்சுக்குதுங்க. அப்பறமேன் வெட்டு குத்து வரைக்கும் போச்சு. ஒரு சாதிப்பிரச்சனையா இருக்குமோ?. பார்ரா ஸ்பையெல்லாம் வச்சு லவ்வரைப் பத்தி தெரிஞ்சுக்கிறான். இந்த சதிஷூ வேற வூடால தேவையில்லாத கற்பனை பண்ணிக்கிறான்.
அருமையான பதிவு . இரண்டும் ஒன்னைய ஒன்னு நல்லாதானே புரிஞ்சுக்குதுங்க. அப்பறமேன் வெட்டு குத்து வரைக்கும் போச்சு. ஒரு சாதிப்பிரச்சனையா இருக்குமோ?. பார்ரா ஸ்பையெல்லாம் வச்சு லவ்வரைப் பத்தி தெரிஞ்சுக்கிறான். இந்த சதிஷூ வேற வூடால தேவையில்லாத கற்பனை பண்ணிக்கிறான்.