S Saroja Well-Known Member Jan 31, 2021 #16 அம்மா மேல இருக்கற கோபம் சரிதான் அவங்க பக்கம் என்ன தான் நியாயம் இருந்தாலும் பிள்ளைகள் கிட்ட உண்மைய சொல்லி இருக்கனும் கிருஷ்ணா அம்மாவ பேசியே கவுத்துட்டா
அம்மா மேல இருக்கற கோபம் சரிதான் அவங்க பக்கம் என்ன தான் நியாயம் இருந்தாலும் பிள்ளைகள் கிட்ட உண்மைய சொல்லி இருக்கனும் கிருஷ்ணா அம்மாவ பேசியே கவுத்துட்டா