அம்மா மேல இருக்குற கோபம் இன்னும் போகலஆமா இத்தன நாளா அம்மாவ திட்டிட்டு இருந்தாலே கோதை இப்போ உண்மை தெரிஞ்ச பிறகு அதுக்காக பீல் பண்ணவே இல்ல
நன்றி டியர்Nice epi sis
நன்றி டியர்Super ma
நன்றி டியர்அருமையான பதிவு.
Nice epஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயத்தோடு வந்துட்டேன். எல்லாருக்கும் கிருஷ்ணா யாரு? எதுக்கு இவன் நடுவுல வந்தானு ஒரே குழப்பமா இருக்குனு கேக்குறீங்க. இதயத்தில் காதல் பூத்தது உன்னால் படிச்சா கிருஷ்ணா யாரு? அவன் குடும்பம் பத்தின தெளிவு கிடைக்கும். அந்த கதைல ஜோடி இல்லாம இருந்த ஒரே ஆளு நம்ம கிருஷ்ணா தான். இந்த கதையே க்ரிஷ்னாக்காகத்தானு புரியும். முடிஞ்ச அளவுக்கு கிருஷ்ணா மற்றும் அவன் குடும்ப கதையை இங்க சொல்லி இருக்கேன்.
View attachment 8204View attachment 8205
அழைத்தது யாரோ! 4