இன்ன டியர் கிருஸ்ணா கோதையை பார்க்கும் போது அவங்க அப்பா வழமையா ராதைனு கோதையை பெயர் மாற்றி கூப்புட்டுவிட்டாரோ????....
அப்போது கோதை வாய் திறந்து பேசாமல் சைகையில் ஏதும் பேசினாலோ???...
அதை தான் கிருஸ்ணா பார்த்து கோதையை ராதைனும் ஊமைனும் அவளை நினைத்து அமெரிக்காவில் இருந்து டீப் திங்கிங் பண்ணிருக்கானா????....
பட் கிருஸ்ணாகு எப்புடி கோதை மெஸ்சேஜ் பண்ணிணா??????......