ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயத்தோடு வந்துட்டேன். எல்லாருக்கும் கிருஷ்ணா யாரு? எதுக்கு இவன் நடுவுல வந்தானு ஒரே குழப்பமா இருக்குனு கேக்குறீங்க. இதயத்தில் காதல் பூத்தது உன்னால் படிச்சா கிருஷ்ணா யாரு? அவன் குடும்பம் பத்தின தெளிவு கிடைக்கும். அந்த கதைல ஜோடி இல்லாம இருந்த ஒரே ஆளு நம்ம கிருஷ்ணா தான். இந்த கதையே க்ரிஷ்னாக்காகத்தானு புரியும். முடிஞ்ச அளவுக்கு கிருஷ்ணா மற்றும் அவன் குடும்ப கதையை இங்க சொல்லி இருக்கேன்.
அழைத்தது யாரோ! 4
அழைத்தது யாரோ! 4
Last edited: