அழைத்தது யாரோ! 18

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க. :geek::geek:

கொஞ்சம் fun பண்ணலாமா?:LOL::LOL:இன்னக்கி epi படிச்சா உங்க mind voice இப்படி இருக்கும்னு தோணுது.

நாங்க டீஸர் கேட்டோமா? ஏன் டீஸர் போட்டு எங்க உசுர வாங்குற?
images.jpg


ஏன்? எதுக்கு? நாங்க ரொம்ப பாவம்.
images (1).jpg


ஐயோ குறுகுறுன்னு பாக்குறானே சிக்கினா சிக்கன் சிக்ஸ்டி பைவ் தான்.
images (3).jpgநாம எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒன்னு. இதெல்லாம் பெருசு படுத்த கூடாது.
download.jpgdownload (4).jpg


அழைத்தது யாரோ! 18


download (13).jpg


:love::love::love::love::love:
 
#2
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க. :geek::geek:

கொஞ்சம் fun பண்ணலாமா?:LOL::LOL:இன்னக்கி epi படிச்சா உங்க mind voice இப்படி இருக்கும்னு தோணுது.

நாங்க டீஸர் கேட்டோமா? ஏன் டீஸர் போட்டு எங்க உசுர வாங்குற?
View attachment 8393


ஏன்? எதுக்கு? நாங்க ரொம்ப பாவம்.
View attachment 8394


ஐயோ குறுகுறுன்னு பாக்குறானே சிக்கினா சிக்கன் சிக்ஸ்டி பைவ் தான்.
View attachment 8395நாம எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒன்னு. இதெல்லாம் பெருசு படுத்த கூடாது.
View attachment 8396View attachment 8397


அழைத்தது யாரோ! 18


View attachment 8398


:love::love::love::love::love:
:D :p :D
நான்தான் First,
மிலா டியர்
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர்
 
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அடங்கொன்னியா
பதவியை பரம்பரை சொத்தாக்க கககககனகவேல் என்னம்மா விளையாடுறான்?

மூத்த மகனுக்கு அரசியல் ஆசை இருக்கு
இளைய மகனுக்கு இல்லை
ஆனால் கூறுகெட்ட அப்பன் கனகு ஜாதகம் ஜோசியம்ன்னு இளையவனை சி எம்மாக்க நினைக்கிறான்
யாருடைய ஆசை நிறைவேறும்?

கோதையைப் போல் கிருஷ்ணாவுக்கு போனில் பேசியது யாரு?
அண்ணன் அருள்வேல் நான் அவனில்லைன்னு சொல்லுறான்
அப்போ இதுவும் கனகுவின் வேலைதானா?

இந்த மிலா டியர் இன்னும் எத்தனை டுவிஸ்ட்ட்டுதான் வைய்ப்பாங்களோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#4
அருமையான பதிவு மிலா:love::love::love:.வீட்டாளுங்க வர்றதுக்கு முன்னாடியே ஆப்பரேஷன் பண்ண ஆரம்பிச்சதா சொல்லும் போதே சந்தேகம் தான்:unsure::unsure:.கிருஷ்ணாவுக்கு ராஜயோகம் இருக்குன்னு கனகவேல் பண்ற அட்டகாசம் கொஞ்சநஞ்சமில்ல:eek::eek:.

மாலினியை தான் கல்யாணம் பண்ணனும்னு கிருஷ்ணா பின்னாடி அவள சுத்த விட்டார்:sneaky::sneaky:. இளைஞரணி பதவி ஆசைய காட்டி அமெரிக்காவுக்கு ஓடவிட்டார்.இப்ப உடல்நிலை காரணம் காட்டி தேர்தல்ல போட்டியிட சொல்றார்.இவனெல்லாம் அப்பனா:devilish::devilish:.

கிருஷ்ணாவோட,கோதை பேசிய போன் அருளிடம் கொடுத்தது கனகவேல்னா,இது அவன் வேலை தானா:unsure::unsure:.பதவிக்காக பசங்களுக்கு நடுவே சண்டை வர வச்சவன் எதுவும் பண்ணுவான்o_Oo_O.

நல்லவேளை ரெண்டு பேரும் சண்டை போட்டாலும் அப்பா வேலைன்னு சந்தேகம் வந்ததால சமாதானமும் ஆகிட்டாங்க(y)(y).வீடியோ பார்த்த கனகு கத்த,அப்படி பேசுனதால தான் யார் நம்பிக்கையானவங்கன்னை தெரிஞ்சதா அருள் ரீல் சுத்தo_Oo_Oo_O.தேர்தல்ல நிக்கற எண்ணம் இல்லைன்னு குண்டை போட்ட கிருஷ்,போன் கிஃப்ட் கொடுத்த ப்ரெண்ட் கூட பேசிட்டேன்,பிசினஸ் பண்ண வெளிநாடு போறதா சொல்லிட்டான்:giggle::giggle::giggle:.

கிருஷ்ணா அரியணையில் உட்கார்ந்தா தான் குணமாகும்னு ஜோசியர் சொன்னதா கனகவேல் சொன்னதை ரெண்டு லூசு மனைவிங்களும் நம்புதே:cautious::cautious:.அரசியலுக்காக எதுவும் செய்வார்னு அவங்க கல்யாணம் செஞ்சதுலேயே தெரிஞ்சும் இன்னும் புருசன் சொல்றதை நம்புதுங்களே:confused::confused:

இவங்கள போல பொண்டாட்டிங்க ஏமாற தயார இருந்தா இன்னும் நாலு கல்யாணம் பண்ணுவான்...
அப்பனை செல்லாக்காசா ஆக்கனும் என்ற அருளின் எண்ணம் நிறைவேறுமா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes