மிகவும் அருமையான பதிவு
ஹா ஹா ஹா
அநாமிகாவின் அடுத்த குறி போலீஸ் இல்லையா?
பிஸினஸ்மேன் பிரகாஷ்தான் அடுத்து உயிரை விடப் போறவனா?
க்ரைம் ப்ராஞ்ச் போலீஸ் ஆபீஸர் அஜய் தப்பிச்சுட்டாரே
ம்ம்ம்ம்......பார்ப்போம்
அநாமிகாவை அஜய் பிடிக்கிறாரா? இல்லை அவளிடம் சிக்கிக் கொள்ளுறாரான்னு?
அஜய்யிடம் கமிஷனர் கேட்ட கேள்வி கரெக்ட்தான்
மச்சினிச்சி கல்யாண ரிசப்ஷன்லே சந்தோஷமா இருந்த டாக்டர் துப்பாக்கியாலே சுட்டுக்க வேண்டிய அவசியம் என்ன?
பொண்டாட்டிக்கு வைர நெக்லஸ் வாங்கிய சந்தோஷத்தில் இருக்கும் வக்கீல் விஷம் குடித்து சாக வேண்டிய காரணமென்ன?