அப்டேட்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சாரி பிரண்ட்ஸ்....

போன வெள்ளிகிழமை எனக்கு கல்யாணம்... அதான் ரொம்ப பிசி ஆகிட்டேன்... சீக்கிரமே அடுத்தடுத்த எபி போட்ரேன்...
வாவ் சூப்பர் சூப்பர் நியூஸ், வினோதா டியர்
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த இனிய திருமண நல்வாழ்த்துக்கள், அன்புத் தோழியே
And one small suggestion
நல்ல செய்தி சொல்லும் பொழுது சாரி ன்னு ஆரம்பிக்கக் கூடாது
டியர் ப்ரெண்ட்ஸ் or அன்புத் தோழிகளே or
உங்களுக்கு
ஒரு இனிய செய்தி ன்னு ஆரம்பிக்கணும்ப்பா
 

Vinotha Thirumoorthy

Well-Known Member
வாவ் சூப்பர் சூப்பர் நியூஸ், வினோதா டியர்
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த இனிய திருமண நல்வாழ்த்துக்கள், அன்புத் தோழியே
And one small suggestion
நல்ல செய்தி சொல்லும் பொழுது சாரி ன்னு ஆரம்பிக்கக் கூடாது
டியர் ப்ரெண்ட்ஸ் or அன்புத் தோழிகளே or
உங்களுக்கு
ஒரு இனிய செய்தி ன்னு ஆரம்பிக்கணும்ப்பா

மிக்க நன்றி மா:):):)... சரி மா மாத்திடரேன்:)
 

banumathi jayaraman

Well-Known Member
@Vinotha Thirumoorthy டியர்
என்னுடைய மனமார்ந்த இனிய திருமண நல்வாழ்த்துக்கள், வினோதா டியர்
நீங்களும் உங்கள் கணவரும் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, வினோதா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னுடைய இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், வினோதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top