அன்பின் ஆலாபனை - 18 & 19 இறுதி அத்தியாயம்

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
அவன் அப்படித்தான்
அவள் அப்படித்தான்
அவர்கள் அப்படித்தான் ....
அவர்களின் கோபமும் காதலும்
அப்படித்தான்.....
அதை மாற்ற முடியாது.....
அப்படியே ஏற்று கொள்ள வேண்டும்......
அன்பின் ஆலாபனை......
அன்பிற்காக அப்படியே ஏற்று கொள்ளலாம்.....
அருமையான காதல் கதை
அப்படியே நம் வீட்டின் குடும்ப கதையை போல..... வாழ்த்துக்கள் சகி.....
( அவளும் சத்யாவும்
அவரும் நானும்)
 

laksh

Well-Known Member
I felt that sahana was made to understand and adjust......no satya could have opened up a little bit.....all the time you cannot expect the other half to understand you without expressing yourself situations aren't the same. they are so crucial they won't give you the needed time .
 

amuthasakthi

Well-Known Member
கடைசி வரை சத்யா நேரத்துக்கும் வரல ஃபோனையும் எடுக்கல:sneaky:இவன மாதிரி இருக்காங்க தான்...ஆனா எல்லாரும் சஹா மாதிரி இருப்பதில்லையே...மத்தவங்க கிட்ட பேச வேணாம்...பொண்டாட்டி கிட்ட பேசித் தொலைங்கடா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top