அன்பின் ஆலாபனை - 18 & 19 இறுதி அத்தியாயம்

Advertisement

Devi Manogaran

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

"அன்பின் ஆலாபனை" கதை நிறைவுற்றது. கதையின் தலைப்பில் தொடங்கி, கதை மாந்தர்களின் பெயர் தேர்வு, என அனைத்திலும் என்னோடு இருக்கும் அன்புவிற்கு அன்புகள் ❤

இந்தக் கதையின் ஆரம்பத்தில் இருந்து வாசித்து, கருத்துக்களின் மூலம் என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் நன்றிகள். ❤

சஹானா - சத்யமூர்த்தி உங்களை கவர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்த கதை குறித்த உங்களின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். நிறையோ, குறையோ மறவாமல் தெரியப்படுத்துங்கள். ❤

இறுதி அத்தியாயங்கள் ❤

ஆலாபனை - 18 (1)
ஆலாபனை - 18 (2)
ஆலாபனை - 19

விரைவில் வேறொரு புதிய கதையில், களத்தில் சந்திப்போம் தோழிகளே ❤

நன்றி
தேவி
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

பெற்றோர்களுக்கு ஒற்றை பெண்ணாய் பிறந்து, இயற்கையை நேசித்து, வாழ்க்கையை ரசித்து வாழ்கிற சஹானாவுக்கும், தன்னோட தொழில்ன்னு வந்துட்டா மத்ததை எல்லாம் மறந்து போகிற, பேசவே காசு கேக்குற சத்யாவுக்கும் நடுவுல இருக்குற அந்த அன்பே அலாதி தான்... என்ன சுப்பு கேரக்டர் தான் கொஞ்சம் எரிச்சல் மூட்டியது, ஆனாலும் கடைசி வரை அந்த கேரக்டரோட தன்மையை மாத்தாம இருந்ததே நல்லா இருந்தது.... சின்ன கதையின்னாலும் ஒவ்வொரு எபிசோடும் ரொம்பவே ரசிச்சு படித்தேன்.. அடுத்த கதையோட சீக்கிரமா வாங்க...

 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

"அன்பின் ஆலாபனை" கதை நிறைவுற்றது. கதையின் தலைப்பில் தொடங்கி, கதை மாந்தர்களின் பெயர் தேர்வு, என அனைத்திலும் என்னோடு இருக்கும் அன்புவிற்கு அன்புகள் ❤

இந்தக் கதையின் ஆரம்பத்தில் இருந்து வாசித்து, கருத்துக்களின் மூலம் என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் நன்றிகள். ❤

சஹானா - சத்யமூர்த்தி உங்களை கவர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்த கதை குறித்த உங்களின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். நிறையோ, குறையோ மறவாமல் தெரியப்படுத்துங்கள். ❤

இறுதி அத்தியாயங்கள் ❤

ஆலாபனை - 18 (1)
ஆலாபனை - 18 (2)
ஆலாபனை - 19

விரைவில் வேறொரு புதிய கதையில், களத்தில் சந்திப்போம் தோழிகளே ❤

நன்றி
தேவி
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top