muthu pandi
Well-Known Member
Nice
விஜயா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் merge ஆச்சு...வெளியாள் மகா அல்ல... மீனா... மகா விஜயாவின் அக்கா... விஜயா வங்கி, கனரா வங்கியுடன் merge ஆன மாதிரி, இந்த விஜயா, அநியாயமான பண கஷ்டத்துக்கு ஆளாகி இருக்கும் ஸ்னேஹா குடும்பத்துடன் merge ஆகட்டும்
கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு தப்பா சொல்லிட்டேன்...
தன்னோட அக்கா மகள்களுக்கு, அண்ணனோட மருமகளுக்கு எல்லாம் உதவி செய்யுற "விஜயா வங்கி" எப்ப தன்னோட மருமகள் குடும்பத்துக்கு உதவ போகிறது?