அணைக்காமல் போவேனோ ஆருயிரே -17

Advertisement

சுதிஷா

Well-Known Member
நம்பிட்டேன்... நம்பிட்டேன்... அந்த ரணகளத்துல குதூகுலமா அங்கேயே ஒரு ஜோடி சேர்த்து விடு
எதே சேர்க்கணுமா. அவ வேலைக்கில்ல போனா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
 

Hema Guru

Well-Known Member
எதே சேர்க்கணுமா. அவ வேலைக்கில்ல போனா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
இதுவும் ஒரு வேலை தான் மா.இன்னும் அவ அக்கா புருஷன் நினைப்புல இருக்க முடியுமா?? அங்க honey moon level போய்கிட்டு இருக்கு
 

சுதிஷா

Well-Known Member
இதுவும் ஒரு வேலை தான் மா.இன்னும் அவ அக்கா புருஷன் நினைப்புல இருக்க முடியுமா?? அங்க honey moon level போய்கிட்டு இருக்கு
பவிக்கு ஒரு சிறப்பா சம்பவம் பார்சல் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: பவி வாழ்க்கைல இனி நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்லை :love::love::love::love::love::love::love::love:
 

Hema Guru

Well-Known Member
பவிக்கு ஒரு சிறப்பா சம்பவம் பார்சல் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: பவி வாழ்க்கைல இனி நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்லை :love::love::love::love::love::love::love::love:
அப்படி எதாவது பண்ணின... காஞ்சனா கிட்ட சொல்லிடுவேன்
 

சுதிஷா

Well-Known Member
அப்படி எதாவது பண்ணின... காஞ்சனா கிட்ட சொல்லிடுவேன்
என்னங்கடா மிரட்டுறீங்க :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: எனக்கும் நடக்கும் சம்பவத்துக்கும் நான் பொறுப்பில்லைங்க :cool::):):):ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Hema Guru

Well-Known Member
என்னங்கடா மிரட்டுறீங்க :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: எனக்கும் நடக்கும் சம்பவத்துக்கும் நான் பொறுப்பில்லைங்க :cool::):):):ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நடந்த,நடக்கும்,நடக்க போகும் எல்லா சம்பவத்துக்கும் நீ தான் பொறுப்பு . அதன் எதிர் வினை என் பொறுப்பு
 

சுதிஷா

Well-Known Member
நடந்த,நடக்கும்,நடக்க போகும் எல்லா சம்பவத்துக்கும் நீ தான் பொறுப்பு . அதன் எதிர் வினை என் பொறுப்பு
ஹி... ஹி.... இப்படியெல்லாம் பண்ணுவீங்கன்னு தெரிஞ்ச ரைட்டர் தலைமறைவாகிட்டார். :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top