எதே சேர்க்கணுமா. அவ வேலைக்கில்ல போனாநம்பிட்டேன்... நம்பிட்டேன்... அந்த ரணகளத்துல குதூகுலமா அங்கேயே ஒரு ஜோடி சேர்த்து விடு
இதுவும் ஒரு வேலை தான் மா.இன்னும் அவ அக்கா புருஷன் நினைப்புல இருக்க முடியுமா?? அங்க honey moon level போய்கிட்டு இருக்குஎதே சேர்க்கணுமா. அவ வேலைக்கில்ல போனா![]()
![]()
![]()
![]()
![]()
பவிக்கு ஒரு சிறப்பா சம்பவம் பார்சல்இதுவும் ஒரு வேலை தான் மா.இன்னும் அவ அக்கா புருஷன் நினைப்புல இருக்க முடியுமா?? அங்க honey moon level போய்கிட்டு இருக்கு
அப்படி எதாவது பண்ணின... காஞ்சனா கிட்ட சொல்லிடுவேன்பவிக்கு ஒரு சிறப்பா சம்பவம் பார்சல்![]()
![]()
![]()
![]()
![]()
பவி வாழ்க்கைல இனி நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்லை
![]()
என்னங்கடா மிரட்டுறீங்கஅப்படி எதாவது பண்ணின... காஞ்சனா கிட்ட சொல்லிடுவேன்
நடந்த,நடக்கும்,நடக்க போகும் எல்லா சம்பவத்துக்கும் நீ தான் பொறுப்பு . அதன் எதிர் வினை என் பொறுப்புஎன்னங்கடா மிரட்டுறீங்க![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எனக்கும் நடக்கும் சம்பவத்துக்கும் நான் பொறுப்பில்லைங்க
![]()
ஹி... ஹி.... இப்படியெல்லாம் பண்ணுவீங்கன்னு தெரிஞ்ச ரைட்டர் தலைமறைவாகிட்டார்.நடந்த,நடக்கும்,நடக்க போகும் எல்லா சம்பவத்துக்கும் நீ தான் பொறுப்பு . அதன் எதிர் வினை என் பொறுப்பு
CBI கிட்ட சொல்லி கண்டு பிடிச்சடுவோம்ஹி... ஹி.... இப்படியெல்லாம் பண்ணுவீங்கன்னு தெரிஞ்ச ரைட்டர் தலைமறைவாகிட்டார்.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()