அணைக்காமல் போவேனோ ஆருயிரே -13

Advertisement

பவி சூப்பர்.சைந்து லைப் ஓகே ஆகிடும்னு நினைக்கிறேன்.என்ன பிரெச்சனை ல பவி
மாட்ட போறான்னு தெரியலயே
 

சுதிஷா

Well-Known Member
பவி சூப்பர்.சைந்து லைப் ஓகே ஆகிடும்னு நினைக்கிறேன்.என்ன பிரெச்சனை ல பவி
மாட்ட போறான்னு தெரியலயே
அவ தானா போய் சிக்கறா. ஏழரை வச்சு செய்ய போகுது. நான் ஒன்னும் பண்ணவில்லை யுவரானர் :love: :love: :love: :love: :love: :love: :love: :love: நன்றி சகோ
 

சுதிஷா

Well-Known Member
Pavithra ku enna aaka pokiratho eno manadhuku kashtama irukku
பவிக்கு சூர்யாவைவிட ரிச் பிகரா, ஒயிட்டு பிகரா பார்த்து பேசி கரெக்ட் பண்ணிவிட்டுடலாம். கவலைபடாதீங்க சகோ :love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top