லவ்லி ஸ்டோரி மகி சிஸ்:love:
சக்தி போல ஒருத்தனா?
வாவ்..
வாய்ப்பே இல்லன்னு நெனைக்கற அளவு அவனோட இயல்பு அத்தனை அழகா இருந்தது(y):love:
தன் அம்மாக்கு இறுதிகாரியம் செய்யமுடியாம போனதை எண்ணி இறுதிவரை அவன் தவிக்கற தவிப்பு சூப்பர்..
ரமலியோட குணம் தெரிஞ்சு அவபோக்குலயே அடாவடி காட்டி தன் அன்பை...
லவ்லி ஸ்டோரி மகி சிஸ்:love::love::love:
முதல் முதலா திருமணம் முடிஞ்சு வாழ்க்கையை துவங்கின போது சூர்யா ஸ்ரீக்கு இருந்த புரிதல் இல்லாத தன்மைக்கும், இப்போ ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு அன்போட வேலையை பகிர்ந்து செய்ற இந்த காதலுக்கும் இடையிலதான் எத்தனை அழகான சம்பவங்கள்:love::love:
கோவக்காரனா தெரிஞ்ச...
பையன் ஹனிமூன்க்கு 10நாளை ஒதுக்க தீயா வேலை செஞ்சா இவ அவசரபுத்தியில அவனுக்கு அதிர்ச்சி தரதையே பொழப்பா வச்சிருக்காளே:D:D
அவனும் தனக்கு தெரிஞ்சவரை தன் அன்பை புரிய வைக்கறான்:rolleyes:
அப்பவும் அவன் வேலைக்காக தாமதமா வரதை காரணம்காட்டி விலகி நிக்க வழி தேடுறா:sneaky::sneaky:
கொண்டாடி தீர்த்தாதான்...
கிஷோர்க்கு சூர்யா செஞ்ச மரியாதையைவிட அவன் பொண்டாட்டி செஞ்சது சூப்பர் மரியாதை:D
ஆனா ஸ்ரீ அவசரத்துல முடிவெடுத்துட்டாளே..
எதையும் யோசிக்காம செய்யுறதே வேலையா வச்சிருக்கா:sneaky:
சூர்யா நல்ல நேரத்துல வந்து காப்பாத்திட்டான்..
ஆனா இனியொருதரம் ஸ்ரீ இப்படி முட்டாள்தனமான வேலை செய்ய யோசிக்கனும் சோ சூர்யா...
ஒழுங்கா ஒரு முத்தம் கூட குடுத்துக்கலயாம்:(
எப்படி பீல் பண்றான் பாருங்க சூர்யா:cry::cry::cry:
அவனை வருத்தப்பட வச்சுட்டு இப்படி பிரிச்சு வைக்கறது நியாயமா:mad::mad:
அவன் பதறுறது கொஞ்சமாச்சு புரியுதா பாரு:rolleyes::rolleyes:
நாளைக்கு போறதுக்கு இப்பவே மூட்டை முடிச்சை ரெடி பண்ண ஓடுறா:mad::mad...
அட வெளங்காதவனே:mad::mad:
நீ வரலன்னா நான் செத்துருவேன்னு ஸ்ரீயை வர சொல்லிட்டு இங்குட்டு சூர்யாகிட்ட நான் இல்லாட்டா அவ செத்துருவான்னு சொல்லி கூப்பிட அனுப்பிருக்க:mad::mad:
அத்தனை திருட்டு வேலையும் செஞ்சிட்டு இப்போ தைரியமா வந்து நிக்கற:sneaky:
ம்ம்ம்.. உனக்கு நல்ல்லாஆ வாங்க நேரம் கூடிப்போய்ருச்சி...
கமலி சிந்தியா.. உங்களுக்கு பயிற்சி போதவில்லை:p
அங்குட்டு ஒரு ஓரமா போய் தீவிர பயிற்சியை தொடங்குங்க..
குறுக்கால ஓடி டிஸ்டர்ப் பண்ணாம:sneaky:
அடுத்து ஸ்ரீ..
நீ என்ன டிசைன்னு கொஞ்சம் சொல்லுமா:geek:
சூர்யா சந்தர்பத்தால கல்யாணம் பண்ணாலும் முதல்முறை கோவப்பட்ட பிறகு அவனா ஏதாச்சும் செஞ்சானா:sneaky:
அவன்...
எப்படியோ ஒரு வருஷத்துக்கு டிவோர்ஸ் பேச்சை மூட்டை கட்டி பரண்ல போட்டுட்டான்:giggle::giggle:
ஹரீஷ் பொண்டாட்டிக்கு வாங்கித்தரதை பாத்துத்தான் இவனுக்கும் வாங்க தோணுமா?!
என்னடா சூர்யா இப்படியிருக்க:p
கையில காசில்லையாவாo_Oo_O
அவன் குடும்ப வளமை பாத்துமா இப்படி ஒரு கேள்வி:p
இந்த அப்பத்தா பயங்கர...
வானரக்கூட்டங்க:rolleyes::rolleyes:
பட்டன் தைக்க முறை வச்சு சண்டை போட்டிருக்குங்க பாரு:rolleyes:
டேய் சூர்யா..
தனியா படுத்தா தூக்கம் வரலன்னு பொண்டாட்டி பக்கம் படுத்ததும் நிம்மதியா தூங்குற நீ, கையில டிவோர்ஸ் பேப்பரோட அலையுற:p:p
அதையும் நம்பி அந்த லூசு கையெழுத்து கேட்ட பிறகு பாத்துக்கலாம்ன்னு...
இப்பத்தான் அவனே டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்காம விட்டுருவமா ன்னு யோசிச்சான்:rolleyes:
அதுக்குள்ள அவனை நீ உன் வீட்டுக்கு போ.. நான் என் வீட்டுல இருந்துட்டு வரேன்னு பிரிச்சு நிறுத்தி அவன் தங்கச்சியோடவே கூட்டணி போட்டு கழட்டி விட்டு கடுப்பேத்திட்டாளே:rolleyes::rolleyes:
ஹரீஷ் சுபா மேல...
ரொம்பத்தான் சூர்யா அப்பத்தாவுக்கு:mad:
என்ன பேச்சு பேசிருச்சி..
பேரன் சொல்லியாச்சு..
இனியாச்சு யோசிச்சு பேசட்டும்:sneaky:
தாத்தாகிட்ட வளர்ந்த பாசம்..
புள்ள பேசலன்னு அழுவுது..
நீ வந்ததுல இருந்து முறைக்கத்தான செஞ்சிருக்க:p:p
பாரு நீ வாழ பிளான் போட்டு பேசுனா..அது நினைப்பு டிவோர்ஸ் வரைக்கும்...
அந்தபக்கம் கிஷோர்கிட்ட என் பொண்டாட்டின்னு அழுத்தி சொல்லி உரிமையை கூட்டுறான்:love::love::love:
(அவனும் அதைகேட்டு புகையறான் என்ன கொளுத்தி போட்டானோ புரியலையே:unsure:)
பால்கனியில நிக்கற புள்ளைய பதமா லுக்கு விடுறான்:love::love:
தங்கையோட கொஞ்சுறவளை கண்டு மனசு பூக்குறான்:love:
இந்த பக்கம் இவளை...
வாழ்த்துக்கள் மகி சிஸ்:love:
உங்க புதிய கதை துவக்கத்துக்கு:love::love:
இப்போ கதைக்கு வரேன்:rolleyes::rolleyes:
ஆத்தாடீ:eek:
பயங்கர கோவக்கார பயபுள்ளையால்ல இருக்கான்:oops::oops:
இத்தனை கோவம் ஆகுமா?!
ஸ்ரீ நாங்க எல்லாம் கொஞ்சம் பயந்த குழந்தைங்க மகி சிஸ்:oops:
சொல்லி வைங்க அவன்கிட்ட:cry::cry::cry...