மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 8

Advertisement

Seethavelu

Well-Known Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா பாட்டிக்கு இப்பொழுது தான் நம்ம ஶ்ரீ குட்டி பத்தி புரிந்து இருக்கிறது ஏன்னா ட இவ இவ்வளவு நாள கிறுக்கு கிழவினு சொல்லி இருந்த திடீருன்னு மாறியிருகானு ஹிஹிஹி அது ஒன்னுமில்ல நம்ம ஶ்ரீ குட்டி பத்தி நல்லவிதமா யோசிச்சாங்கல ஆதனால ஏம்பா சூர்யா நீ முத்தம் கொடுத்தது கூட ஏத்துப்போம் ஆனா அதுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்த பாரு ஹஹஹ சன்ஷே இல்ல போ செம . இந்த கிஷோர் கோமட்டி தலையன் எதுக்கு இப்ப இங்க வந்தான். அருமையான பதிவு பிரியா அக்கா
nice :D
 

Seethavelu

Well-Known Member
கிஷோருக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே ஏன் இப்படி பண்ணுறான் ....கொஞ்சம் கூட நல்லா இல்லை ....
நைஸ் அப்டேட் பிரியா :love::love:
அமாம் நல்லா தான் இல்லை ஆனா என்ன செய்ய அவன் நேரம் சூர்யா கிட்ட நல்லா ....வாங்கணும்னு இருக்கு போல :p
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அமாம் நல்லா தான் இல்லை ஆனா என்ன செய்ய அவன் நேரம் சூர்யா கிட்ட நல்லா ....வாங்கணும்னு இருக்கு போல :p
ஆமாம் சீதா பிறர் மனை நோக்கக்கூடாதுன்னு அவனுக்கு யாராச்சும் ஒருத்தர் புரிய வைக்கனும்ல அதான்.... அவ்வளவு பெரிய ராஜாவா இருந்த ராவணனுக்கே அது தப்புன்னு தெரியாம சீதையை சிறைபிடிச்சான்..... இந்த கிஷோர் எம்மாத்திரம் ...நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சரி சூர்யாக்கிட்ட நல்லா வாங்காம போகமாட்டான்....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சூர்யா நல்லா சமாளிக்கறடா... கிஸ் அடிச்சிட்டு ப்ரண்ட்ஸ் முன்னாடி அடிக்க ஒத்திகை ன்னு உடான்ஸ்... நல்லவேளை அந்த மாதிரி எதுவும் நடக்கல.. ஆனா ஹரிஷ் அந்த இடத்தை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டான்... வந்துட்டாய்யா வந்துட்டான்.. கிஷோர் குட்டைய குழப்ப வந்துட்டான்...
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
ஹரிஷ் சுபா ஜாலியான
ஜோடி
அதிரசம் நல்ல,பேரு
கிஷோரு ஜோரா சூர்யா கிட்ட
வாங்கி கட்டிக்க போறான்
 

Seethavelu

Well-Known Member
ஆமாம் சீதா பிறர் மனை நோக்கக்கூடாதுன்னு அவனுக்கு யாராச்சும் ஒருத்தர் புரிய வைக்கனும்ல அதான்.... அவ்வளவு பெரிய ராஜாவா இருந்த ராவணனுக்கே அது தப்புன்னு தெரியாம சீதையை சிறைபிடிச்சான்..... இந்த கிஷோர் எம்மாத்திரம் ...நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சரி சூர்யாக்கிட்ட நல்லா வாங்காம போகமாட்டான்....
அப்போ அடுத்த பதிவு சீக்கிரம் கொடுத்துருவிங்க தான ;)
 

Punitha M

Well-Known Member
பேத்திங்க அடுத்த 'ஆபரேஷன் ஸ்ரீயை ஸ்டார்ட் பண்ணா நம்ம கதி அதோகதிதான்னு மிரண்டே அப்பத்தா திருந்த தொடங்கிருச்சோ:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO:

ஒரு முத்தத்த குடுத்துட்டு எம்புட்டு கதை சொல்ல வேண்டியிருக்கு:whistle::whistle::whistle:
சூர்யா தேறிருவடா நீ:giggle::love::giggle::love::giggle:

அதிரசமாo_Oo_O
டேய் ஹரீஷு இதென்னடா வர்ணணை புதூஊசா இருக்கு:unsure::unsure:

சூர்யா
போட்டோக்காரன் கேட்டதும் இதான் சான்ஸுன்னு நல்லாவே போஸ் குடுக்கற போல:love::love::love:

கிஷோரை பாத்து இன்னும் நல்ல்ல்லா போஸ் குடுப்பன்னு பாத்தா இப்படி திகைச்சு நிக்கறியே:oops::oops:

சீக்கிரமா சுதாரிச்சுக்கடா:oops:
அவன் ஏதாச்சு குழப்பம் செய்றதுக்குள்ள நீ அவனை எங்கே?எதுக்காக? வந்திருக்கான்னு மட்டும் கொஞ்சம் தெளியவச்சு அனுப்பு:whistle::whistle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top