மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 7

Advertisement

thams nithya

Well-Known Member
சூப்பர் எபி பிரியா.... அப்பத்தாவுக்கு இது வேணும் ஸ்ரீ புள்ள இவ்ளோ அப்பாவியா இருக்கே.... அந்த கிஷோர் வந்து என்ன பிரச்னை பண்ண போறானோ சீக்கிரம் சொல்லுங்க வைட்டிங்
 

Punitha M

Well-Known Member
எப்படியோ ஒரு வருஷத்துக்கு டிவோர்ஸ் பேச்சை மூட்டை கட்டி பரண்ல போட்டுட்டான்:giggle::giggle:

ஹரீஷ் பொண்டாட்டிக்கு வாங்கித்தரதை பாத்துத்தான் இவனுக்கும் வாங்க தோணுமா?!
என்னடா சூர்யா இப்படியிருக்க:p

கையில காசில்லையாவாo_Oo_O
அவன் குடும்ப வளமை பாத்துமா இப்படி ஒரு கேள்வி:p

இந்த அப்பத்தா பயங்கர வில்லியா இருக்கே:eek::eek:
தன் பேரன் வாழ்க்கையை கூட யோசிக்காத அளவு:mad:

தன் வினை தன்னைச்சுடும்..
பேத்திங்களை தூண்டிவிட்டு தப்பு அட்வைஸ் பண்ணா இப்படித்தான் அனுபவிக்கனும்:sneaky::sneaky:

இப்போத்தான் பய கொஞ்சம் லவ்வா பாத்தான்..
ஆப்பு வச்சுட்டிங்களா:rolleyes:

அழைப்பு இல்லாமலே அடுத்தவன் குடும்பத்துல குழப்பம் பண்ண ஒரு ஜென்மம் வருது:mad:

ஸ்ரீயால சூர்யா இன்னும் என்னவெல்லாம் பேஸ் பண்ணனுமோ தெரியலையே:oops::oops:

நைஸ் யூடி மகி சிஸ்:love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
View attachment 4205View attachment 4206



Mazhaichaaralaai Ennullae Nee 7 1

Mazhaichaaralaai Ennullae Nee 7 2
cleardot.gif


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க..... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....:love::love::love::love::love::love::love:
தன் வினை தன்னைச் சுடும்.. பாட்டி learnt her lesson :)

nie ud dear
 

Sharmiseetha

Well-Known Member
View attachment 4205View attachment 4206



Mazhaichaaralaai Ennullae Nee 7 1

Mazhaichaaralaai Ennullae Nee 7 2
cleardot.gif


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க..... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....:love::love::love::love::love::love::love:
Very nice dear superb
 

Rabi

Well-Known Member
nice ud. kishore ena pana porano theriala. surya srikita kishore pathi pesave illa. akka thangachi rendu perum panam visayathla ore mari selavu vachitomenu kavalapadranga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top