மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 9

Advertisement

Punitha M

Well-Known Member
கமலி சிந்தியா.. உங்களுக்கு பயிற்சி போதவில்லை:p
அங்குட்டு ஒரு ஓரமா போய் தீவிர பயிற்சியை தொடங்குங்க..
குறுக்கால ஓடி டிஸ்டர்ப் பண்ணாம:sneaky:

அடுத்து ஸ்ரீ..
நீ என்ன டிசைன்னு கொஞ்சம் சொல்லுமா:geek:
சூர்யா சந்தர்பத்தால கல்யாணம் பண்ணாலும் முதல்முறை கோவப்பட்ட பிறகு அவனா ஏதாச்சும் செஞ்சானா:sneaky:
அவன் ஒன்னு செஞ்சா நீ ஒன்னை யோசிச்சு பேசி வைக்கற:rolleyes::rolleyes:

அவன்கூட கூட்டு போடுறத விட்டுட்டு அவன் தங்கச்சி கூட கூட்டுவச்சு வெள்ளாடுற..
பய கடுப்பாவானா மாட்டானா;);)

இந்த லட்சணத்துல கேக்லாம் ஊட்டிவிட்ட புருஷனை அவன் பாக்கவே உன்கிட்ட ஒருத்தன் கேவலமா பேசுவான் நீ வேடிக்க பாத்தா வேற என்ன நெனைப்பான்:mad:
இதுல அடுத்தவன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும் கூப்பிடுற அவன் மேல உனக்கு பரிதாபம் வேற பொங்குது:mad::mad:

யாராச்சு இந்தமுறை சூர்யாவை தப்பு சொன்னா நான் கோவமா கோச்சுகிட்டு போய்ருவேன் சொல்லிட்டேன்:devilish::devilish:

நைஸ் யூடி மகி சிஸ்:love::love:(y)(y)
 
Kundavai

Member
View attachment 4284View attachment 4285View attachment 4286
Mazhaichaaralaai Ennullae Nee 9 1

Mazhaichaaralaai Ennullae Nee 9 2
ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்துட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க.... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...:love::love::love::love::love::love::love::love::love::love::love:

ஒரு தென்றல் புயலாகி வருதே
 
Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா. இந்த கிஷோர் மங்குஷ் மண்டையன என்ன பண்ணாலம் இரு உடனே ஃபோன் எடுத்து டக்குனு டக்குனு டைப்பன்னி நாற கிழிச்சி தொங்கவிடறோம். என இப்ப எந்த வெப்ன்ஷ்சும் கிடைக்கவில்லை அதனால தான் .ஶ்ரீ குட்டி கிஷோர் அரைலுசு இல்ல மா அவன் முழுலுசு அப்புறம் ஶ்ரீ குட்டி நீ நம்ம சூர்யாவ மிரட்டு மிரட்டு அப்புறம் சூர்யாவை உருட்டு உருட்டு ஹஹஹ . அருமையான பதிவு பிரியா அக்கா
 
Jovi

Well-Known Member
View attachment 4284View attachment 4285View attachment 4286
Mazhaichaaralaai Ennullae Nee 9 1

Mazhaichaaralaai Ennullae Nee 9 2
ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்துட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க.... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...:love::love::love::love::love::love::love::love::love::love::love:
Ha ha semma Sri ennum rendu kannathika podu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top