Kalai Raja
Active Member
நைஸ் எபிசோட் ரைட்டர் ஜி மீனாட்சி அம்மா என் தேவையில்லாமல் சஹாகிட்ட பேசுறாங்க..... ஏம்மா ரேகா வருண் கூட சண்டை போடுறதை விட உன் மாமியார் கூட போய் சண்டை போடு அப்ப தான் மீனாட்சி கொஞ்சம் அடங்கும்.......
Nirmala vandhachuஹலோ ஃப்ரெண்ட்ஸ்,
இந்த எபில யார் யாரை என்னென்ன காரணத்துக்காக திட்டப்போறீங்கன்னு லிஸ்ட் போட்டு வந்து சொல்லிட்டுப் போங்க. ஆனா அதுல யாரும் என் பேரை இழுக்கக் கூடாது (முன் ஜாமீன் )
à®®à¯à®³à¯à®µà¯à®²à®¿à®¯à®¾? à®®à¯à®²à¯à®²à¯à®ªà¯à®ªà¯à®µà®¾? - 5.1
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
à®®à¯à®³à¯à®µà¯à®²à®¿à®¯à®¾ à®®à¯à®²à¯à®²à¯à®ªà¯à®ªà¯à®µà®¾? - 5.2
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
மீண்டும் வெள்ளியன்று சந்திப்போம்
அன்புடன்
ராகவி
Exactly!! வருணுக்கு மட்டும்தான் அவளைப் புரியும்
ரேகா பயந்த சுபாவங்கிறதுனால சஹா, அவளை கொஞ்சம் அதிகமாவே சீண்டி பார்க்குற மாதிரி தோணுது... ஆனா அதே நேரத்துல மீனாட்சி அம்மாவை அடக்கவும் வழி சொல்லுறா... சஹா மைண்ட் வாய்ஸ் ...
View attachment 12268