பால் வீதி - 11

Advertisement

Meghna suresh

Well-Known Member
வணக்கம் தோழமைகளே...!

இரவு பகலாகவும், பகல் இரவாகவும் மாற்றி சுழலும் இரவுப் பணியில் தொடர் பேருந்து பயணத்தோடு, ஷேர் ஆட்டோ பயணமும் இணைந்து கொள்ள,( வாழ்க்கையில முதல் முறையாக ஷேர் ஆட்டோவில் நின்று கொண்டு பயணம் செய்கிறார் பதிவர் என பெருமையோடு பதிவு செய்து கொண்டு) நான் காற்றில் மிதந்து கொண்டு இருக்கிறேன்.

இப்போ இருக்க ட்ரென்ட்ல சொல்லணும்னா சிம்பிளா மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித பயணம் அல்ல.. தண்டுவடத்தை தட்டுவடையாக்கும் கொடுமையானது...

எப்படியோ அரை குறையா முழிக்கும் போது ஒரு பதிவை தூக்கிட்டு வந்தாச்சு பிரண்ட்ஸ்... அடிக்கடி இந்த பக்கம் எட்டி பார்த்து யூ.டி இல்லைன்னு கடுப்பான அம்புட்டு மக்களும் உங்க வீட்டு பிள்ளையா என்னை மன்னிச்சு விட்ருங்க.

அடுத்த லீவுல நாலு பதிவு கட கடன்னு எழுதி வாரம் ரெண்டு பதிவு கொடுக்கப்படும்நு டெய்லி யூஸ் பண்ற ஊசி நூல் மேல (இன்னும் இந்த நாமக்கல்ல கேஸ் சீட் தைக்க சொல்ற கொடுமையை மாத்தலை இன்ஜக்சன் போடுற ஊசியை விட கேஸ் சீட் தைக்க எடுக்குற ஊசி தா பெருசா இருக்கு) ப்ராமிஸ் செய்து

பாய் பாய் சொல்லிட்டு மீண்டும் இரவுப் பணியோடு சேர்ந்து பிரபஞ்சத்தில் மிதக்க செல்வது...

உங்கள் அன்பு மீனு.

பால௠வà¯à®¤à®¿à®ªà¯ பà¯à®©à¯à®©à®à¯ 11 1

பால௠வà¯à®¤à®¿à®ªà¯ பà¯à®©à¯à®©à®à¯ 11 2
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ஒரு சின்ன சந்தேகம், கார்த்திக் 2K கிட்ன்னு சொல்றான், அவன் 2000 ல பிறந்து இருந்தாலும், இப்ப அவனுக்கு 24 வயசு, ஒரு இடத்தில பால்கி மதுராகிட்ட 27 வருஷமமா நான் உனக்கு வாழ்க்கை மட்டும் தான் கொடுத்து இருக்கேன்னு சொல்றார், அதெப்படி?

திரு & மித்ரா..❤️❤️

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top