Vizhiyinil Mozhiyinil....17

Advertisement

Adhirith

Well-Known Member
அப்பா,சரண்யாவிடம் காட்டிய
அபி காட்டிய கோபம்,
ரிஷியிடம் செல்லுமா....?:p

Nice ud....
 

n.palaniappan

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்..

எல்லாரும் எப்படி இருக்கீங்க.....எல்லாரும் கொலைவெறியில் இருப்பிங்கன்னு தெரியும்...

ஹீ...ஹீ...நான் ஊருக்கு போயிட்டேன் தோழமைகளே....!
வந்த உடனே அடுத்த அத்யாயத்துடன் வந்துவிட்டேன்....


நீங்களும் படிச்சுட்டு கருத்துக்களோட வாங்க....

https://www.mallikamanivannan.com/vizhiyinil-mozhiyinil-17/
Now face to face ஆனால் ரிஷி ஒடுறானே
 

Sri B

Well-Known Member
இந்த சரண்யாக்கு இன்னும் அடி சேத்து வெக்க வேண்டியது தான அபி...என்னம்மா பேசுறாயா.?!!அபி மனசுல இவளோ நாள் இருந்த கஷ்டத்தையும் கேட்டுட்டா...ரிஷி விட்டுட்டு கெளம்பிட்டான்...அடுத்து என்னாக போது ???சீக்கிரமா அடுத்த எபிய குடுங்க டியர்...
 

shanthinidoss

Well-Known Member
uma akka..sema ud..dai abi yanda..enka ponalum abiya kuptu po than nalla sandai poda mudium..ipo enka poriyo anka poitu seekiram va..vanthu abiya kuptu po.athu than unaku nallathu...abi unga akka pathi ni ellarukum sollirukalamla..ethavathu onnachu sollirukalam..super..nice epi akka..:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top