Vizhiyinil Mozhiyinil....17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ரிஷியின் மீது பேத்தி, வைத்திருக்கும் அன்பு
புரியாமல், நடந்தது என்ன=ன்னுத் தெரியாமல்,
கோவிந்தன் தாத்தாவும், மற்றவர்களும்,
ரிஷியின் வீட்டுக்கு, வந்து வாய்க்கு வந்தபடி,
பேசுவது சரியில்லை, உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இதிலே, அந்த சரண்யா பேய் வேற,
நடுவில புகுந்து, ஆட்டத்தைக் கலைத்து
வள்ளிப்பாட்டியிடம், அபிராமிக்கு அடி
வாங்கிக்கொடுக்கிறாள், உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆயிரம் தான் இருந்தாலும்,
அபியை திருப்பி அனுப்ப மாட்டேன்னு,
என் மனைவி-ன்னு, ரிஷி அரவணைப்பது,
ஆறுதலா இருக்கு, உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
சரண்யாவோட சாயம்,
வெளுத்துப் போச்சு,
எவ்வளவு நாளைக்குத்தான்
இவளோட பொய் மூட்டை
தாங்கும், உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ், தன்னைச் சொல்லும்பொழுது
பேசாமல் அமைதியாயிருந்த,
அபிராமி, ரிஷியைச் சொன்னவுடன்
பொங்கிட்டாளே, உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
சரண்யாக்கு, சூப்பரா, கன்னத்தில
கொடுத்தாளே, உமா டியர்
I am so happy, உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இவ்வளவு நாளா, தன் அப்பாவும்,
பாட்டியும், தன்னை வெறுத்ததை,
தன்னோட மனசில, இருந்ததையெல்லாம்
கொட்டி விட்டாள், அபிராமி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, இவள் மீது கோபப்பட்டு, ரிஷி டியர்
அபியை விட்டுட்டு போயிட்டானே, உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
''தென்றலின் முகவரி தேடுகிறேன்''
பாடல் என்ன படம்?
OR ஆல்பம் சாங்கா, உமா செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top